ராசி கட்டத்தில்
ஒன்றாம் வீடு, லக்னம் கடகம். இதில் எந்த கிரகமும் இல்லை.
சந்திரன் இருக்கும் வீடு ரிஷபம் இதனை ராசி என்று கூறுவர்.
இரண்டாம் வீட்டில் ராகு
மூன்றாம் வீட்டில் மாந்தி,
நான்காம் வீட்டில் சனி வக்கிரம்
ஐந்தாம் வீட்டில் குரு வக்கிரம்
ஆறாம் வீட்டில் ஒரு கிரகமும் இல்லை. ஏம் வீட்டில் செவ்வாய் எட்டாம் வீட்டில் கேது ஒன்பதாம் வீட்டில் ஒரு கிரகமும் இல்லை. பத்தாம் வீட்டில் புதன் 11 ஆம் வீட்டில் சூரியனும் சந்திரனும் பன்னிரெண்டாம் வீட்டில் சுக்கிரன், சூரியன், ரிஷபம் ராசியிலிருந்து ஏழாம் பார்வையாக விருச்சிகம் ராசியை பார்க்கிறார் சந்திரன் ரிஷபம் ராசியில் இருந்து ஏழாம் பார்வையாக விருச்சிகம் ராசியை பார்க்கிறார். செவ்வாய் மகரம் ராசியில் இருந்து நான்காம் பார்வையாக மேஷம் ராசியையும் ஏழாம் பார்வையாக சிம்மம் ராசியை பார்க்கிறார். ஏன்னாம் பார்வையாக கடகம் ராசியை பார்க்கிறார். புதன் மேஷம் ராசியில் இருந்து ஏழாம் பார்வையாக துலாம் ராசியை பார்க்கிறார். குரு விருச்சிகம் ராசியில் இருந்து. ஐந்தாம் பார்வையாக மீனம் ராசியையும் ஒன்பதாம் பார்வையாக கடகம் ராசியை பார்க்கிறார். ஏழாம் பார்வையாக ரிஷபம் ராசியை பார்க்கிறார். சுக்கிரன் மிதுனம் ராசியில் இருந்து ஏழாம் பார்வையாக தனுசு ராசியை பார்க்கிறார். சனி துலாம் ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாக தனுசு ராசியும். பத்தாம் பார்வையாக கடகம் ராசியை பார்க்கிறார். ஏழாம் பார்வையாக மேஷம் ராசியை பார்க்கிறார். அஞ்ச கட்டத்தில் ஒன்றாம் வீடு, லக்னம், கடகம். இதில் எந்த கிரகமும் இல்லை. சந்திரன் இருக்கும் வீடு சிம்மம் இதனை ராசி என்று கூறுவர். இரண்டாம் வீட்டில் சிம்மம் மூன்றாம் வீட்டில் செவ்வாய் நான்காம் வீட்டில் ஒரு கிரகமும் இல்லை. ஐந்தாம் வீட்டில் புதன் சனி வக்கிரம் கேது ஆறாம் வீட்டில் ஒரு கிரகமும் இல்லை. ஏழாம் வீட்டில் குரு வக்கிரம் ஏத்தாம வீட்டில். ஒரு கிரகமும் இல்லை. ஒன்பதாம் வீட்டில் மாந்தி பத்தாம் வீட்டில் ஒரு கிரகமும் இல்லை. 11 ஆம் வீட்டில் சுக்கிரன் ராகு 12 ஆம் வீட்டில் சூரியன் லக்னம் கடக ராசியில் குருவின் புனர் பூசம் நட்சத்திரம் நான்காம் பாத சாரம் பெற்றுள்ளது. சூரியன் ரிஷப ராசியில் சந்திரனின் ரோகிணி நட்சத்திரம் மூன்றாம் பாத சாரம் பெற்று பகுதியாக உள்ளது. சந்திரன் ரிஷபராசியில் செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரம் ஒன்றாம் பாத சாரம் பெற்று உச்சமாக உள்ளது. செவ்வாய் மகர ராசியில் செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் இரண்டாம் பாத சாரம் பெற்று உச்சமாக உள்ளது. புதன், மேஷம் ராசியில் சுக்கிரனின் பரணி நட்சத்திரம் நான்காம் பாத சாரம் பெற்று சமமாக உள்ளது. குரு வக்கிரம் பெற்று விருச்சிக ராசியில் புதனின் கேட்டை நட்சத்திரம் இரண்டாம் பாத சாரம் பெற்று நட்பாக உள்ளது. சுக்கிரன் மிதுனராசியில் குருவின் குரு பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாத சாரம் பெற்று நட்பாக உள்ளது. சனி வக்ரம் பெற்று துலா ராசியில் செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் நான்காம் பாத சாரம் பெற்று உச்சமாக உள்ளது. ராகு சிம்ம ராசியில் கேதுவின் மகம் நட்சத்திரம் இரண்டாம் பாத சாரம் பெற்று பகுதியாக உள்ளது. கீதை கும்ப ராசியில் செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாத சாரம் பெற்று பகுதியாக உள்ளது. ஜாதகத்தில் எந்த கிரகம் அஸ்தங்கம் அடையவில்லை என்பதோடு எந்த கிரகமும் பகை நீசத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ராகு கேதுக்களின் நிலை வேறு. சூரியனுக்கு ரிஷபம் பகை வீடுதான் என்றாலும் அவர் அங்கே பலம் பெற்ற லக்னாதிபதியுடன் இணைந்திருப்பதால் தோஷம் நீங்குகிறது. லக்னாதிபதி சந்திரன் உச்சம். சந்திரனைப் போல மாற்றம் நிறைந்த அரசியல் வாழ்க்கை. சூரியனுடன் சந்திரன் சேர்க்கை. இரண்டாம் இடத்தில் ராகு. எட்டில் கேது. சுக்கிரன் 12 ஆம் இடத்தில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். மறைவாக இருந்தாலும் ஒருவித கவர்ச்சி ஜாதகரை சுற்றி அமர்ந்துள்ளது. செவ்வாய் மகரத்தில் அதாவது ஏழாவது இடத்தில் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். கடக லக்னம் என்பதால் தோஷம் இல்லை. செவ்வாய் ரத்தத்திற்கு காரக. நோய் எதிர்ப்பு சக்திக்கு காரகர். செவ்வாய் லக்னத்தை பார்க்கிறார். இதனாலேயே இளம் வயதில் புரட்சியாளராக போராளியாக வாழ்ந்து அரசியலில் நுழைந்தவர் ஜாதக. செவ்வாய் உச்சம் என்பதால் முன்கோபம் அதிகம் ரிஷப ராசிக்காரர் என்பதால் இவர் குழந்தைகள் விசயத்தில் பாசக்கார தந்தை. தொண்டர்கள், கட்சி தலைவர்கள் மகன்கள் மீது இவர் காட்டும் பாசம் எல்லாம் அவர்களை இவர் மீது அன்பையும் பாசத்தையும் அதிகரித்துள்ளது. ஆயுள் ஸ்தானதிபதியும் அஷ்டமாதிபதியுமான சனிபகவான்நான்கு அமர்ந்து உச்சம் பெற்றுள்ளார். ஆனால் சனி வக்ரம் பெற்றிருப்பதால் ஆயுள் அதிகரித்துள்ளது. ஜாதகத்தில் செவ்வாய் கேந்திரத்தில் உச்சம் அடைந்திருக்கிறார். இதனால் ஜாதகர், அரசியல் ராணுவம், காவல் துறையில் பலமான தலைவராக திகழ்வார். திடமான உடல், நீண்ட ஆயுள் என 90 வயதுக்கு மேல் ஜாதகர் வாழ்வார். செவ்வாய் பலம் பெற்றவர்கள் தான் முன்னிலைக்கு வர எதுவும் செய்வார்கள். சனி கேந்திரத்தில் உச்சம் அடைந்திருந்தால் இயக்கவும் சுறுசுறுப்பாக இருக்கும் யோகம் ஏற்படும். இந்த ஜாதகத்தில் சனி நாளில் உச்சம் பெற்றிருக்கிறார். ஆயுள் காரகன் சனி நாலில் வலுத்ததால் 95 வயதை தொட்டிருக்கிறார். நாலாம் இடம் பலம் பெற்றதால் சுகத்துக்கு குறைவில்லை. சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றால் சுறு சுறுப்பாக இருப்பன். வயதானாலும் சுறுசுறுப்புக்கு பஞ்சம் இல்லாத தலைவராக திகழ்ந்தவர். சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் ஜாதகர் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பார். பல 1000 பேர் வணங்கும் நிலை அணிவதுடன் சமூகத்தில் மதிப்பு மரியாதையும் பெற்றுத்தரும். செவ்வாய் உச்சம் பெற்றால் லட்சம் பேரையும் அடக்கி ஆளும் திறமை இருக்கும். குருபகவான் விருச்சிகத்தில் இருந்து சூரியன் சந்திரன் பார்வை பெற்றால் சிவராஜ யோகம் ஏற்படும். இதனால் குபேர சம்பத்து ஏற்பட்டு தான் மட்டுமன்றி பிள்ளைகளும் குபேரர்களாக இருப்ப. லக்னத்திலிருந்து சூரியன் 11 ஆம் பாவகத்தில் இருப்பதால் தேக பலமும் மன வலிமையும் பெற்று பி. பேச்சாற்றல் மிக்கவர்கள் லக்கினத்திலிருந்து சந்திரன் 11 ஆம் பாவகத்தில் இருப்பதால் கலைத்துறையில் ஈடுபாடு, சினிமா நாடகம், தொலைக்காட்சி, வானொலி போன்ற துறைகளில் பணிபுரிய கூடும். லக்னத்தில் இருந்து புதன் பத்தாம் பாவகத்தில் இருப்பதால் ஜாதகர் கதை, காவியம், கொலை வார். அரசியலில் ஈடுபட்டு மதிப்பும் கௌரவமும் பெறுவர். தேர்தலில் வெற்றி பெறுவர். லக்கினத்திலிருந்து குரு ஐந்தாம் பாவகத்தில் இருப்பதால் பூர்வீக சொத்து இல்லாதவர். அறிவு, ஆற்றல், கற்பனை வளமுள்ளவர். லக்னத்தில் இருந்து சனி நான்காம் பாவகத்தில் இருப்பதால் ஒரு மனைவி இருக்கு. இன்னொரு பெண்ணை மணக்கக்கூடும். லக்கினத்தில் இருந்து ராகு இரண்டாம் பாவத்தில் இருப்பதால் கண்பார்வையில் ஏதேனும் தொல்லை இருக்கும் கோபம் மிகுந்தவர்கள். தன்மானம் மிக்கவர்கள் லக்கினத்திலிருந்து கேது எட்டாம் பாவத்தில் இருப்பதால் முன்கோபக்காரர்கள். கடுமையான வார்த்தைகளைப் பேசுவன். விரோதிகளின் தொல்லை எப்போதும் இருக்கும். லக்கினாதிபதி பதினோராம் வீட்டில் வலிமையுடன் இருந்தால் நற்பெயரும் செல்வாக்கும் தேடி வரும். ஜோதிடத்தில் ராஜ யோகம் என்பது மிக உயரிய அமைப்பு. சாதாரண யோகங்கள் எல்லோருடைய ஜாதகங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் தர்மகர்மாதிபதி யோகம் போன்ற முதல்நிலை யோகங்கள் சிறிதும் பழுது இன்றி எந்தவித பங்கமும் அடையாமல் கோடியில் ஒருவருக்குத்தான் அமைகின்றன. இந்த ராசிக்காரர்கள் அதிக உயரம் இருக்க மாட்டார்கள். ச ச பருமமான தேகத்தோடு அழகாக இருப்பார்கள். நன்றாக அமைந்த தடித்த உதடுகளும் கூரையான கரிய தலைமுடியும் சற்று அகன்ற நெற்றி உறுதியானப்பல்கள் தடித்த படிந்த மூக்கு அகன்ற முகமும் உடையவர்களாக இருப்பார்கள். அகன்ற மார்பு தொடை படுத்திருக்கும். கம்பீரமான தோற்றமுடையவர். இவர்கள் தலையிட்ட காரியங்கள் அனைத்தையும் சாமர்த்தியமாக முடித்து விடுவார். பிறருக்கு அடிபணிந்து நடப்பது இவர்களுக்கு பிடிக்காது. சகிப்புத்தன்மை ஒருபுறம் இருந்தாலும் பிடிவாத குணம் சற்று மேலோங்கியே இருக்கும். இது இருக்கு எதையும் எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டா. எந்த தகவலையும் மிகைப்படுத்தி பார்க்கும் ஆற்றல் இருப்பதால் விவகாரங்கள் வந்து கொண்டே இருக்கும். இதற்கும் என்று வந்துவிட்டால் துணிந்து போராடி வெற்றி பெறத் தயங்க மாட்டார்கள். நல்ல புத்திசாலிகளாகவும், உண்மையை அறிந்து சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி நடந்து கொள்ளக் கூடியவர்களாகவும். நல்ல ஞாபக சக்தி உடையவர்களாகவும் இருப்பார்கள். மிருகசீரிடம் 12 இல் பிறந்தவர்கள் மற்ற ராசிக்காரர்களை விட நல்ல வாழ்வு வாழ வேண்டிய விதியுண்டு. ஆனால் உலக கோபங்கள் வரும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர். குறிப்பாக மிருகசீரிடத்தில் ஒன்றாம் பாத கார்களுக்கு இருந்தார். விதியுண்டு. பிரதமை திதியில் பிறந்த ஜாதகருக்கு செல்வ சேர்க்கை யோகம், புண்ணியம் ஏற்படும்படியான காரியங்களில் ஈடுபாடு உடைய மனம் சதாகாலமும் நல்லதையே செய்யும். ஒழுக்கமுள்ள உழைப்பும் உடையவர்களாக இருப்ப. த் விக்ரகம் யோகம், இரண்டு கிரகங்கள், சூரியன், சந்திரன் ஒரே வீட்டில் பதினோராம் வீட்டில் அமைந்துள்ளன. திருத்தி யோகம் திதி யோகத்தில் பிறக்கும் ஆண் வாத பிரதி வாதிகள். எல்லோரையும் மயக்கும் பாண்டிய திமுள்ள நாவன்மை செல்வ சேர்க்கையில் தரமில்லாத. நல்லதை நினை நல்லதைப் பேசு, நல்லதை செய் என்ற மங்கலகரமான கொள்கைக்கு உதாரணம். சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் வைராக்கியம். எந்த நேரத்திலும் இதை கண்டும் அஞ்சாத வாரம், சுக சௌகரியங்களை அனுபவிக்கும் பூர்வ புண்ணியம் ஆகிய பெருமைகளோடு திகழ்வார்கள். தாமினி யோகம் ராகு கேது நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது ஆறு ராசியில் சஞ்சரித்தால் தாமினி யோகம் உண்டாகிறது. இந்த யோகம் உள்ள ஜாதகர் அறிவு ஆற்றல் மிக்கவர். பகைவர்களை தன்வயப்படுத்தும் அவர் தெய்வாம்ச யோகம் சந்திரனுக்கு நான்கு க்குடையவன் கேதுவை சேர்ந்தாலும் கேதுவிற்கு கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகர் தெய்வாம்சம் நிறைந்தவர். கட்டிட நில குழந்தைகள் மூலம் செல்வம் கிடைக்கும். கவலை யோகம். சந்திரன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால் கவுரி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் நல்ல குடும்ப வாழ்க்கை உண்டாகிறது. கனக யோகம் லக்னம் சரமாக அமையப்பெற்று 510 க்கு உடையவர்கள் பலமாக கேந்திரத்தில் நான்கு ஈடு 10 அமையப்பெறும் கனக யோகம் உண்டாகிறது. இந்த யோகம் உடையவர். நிலைத்த புகழ். செல்வம் செல்வாக்கு அமைய பெறுகிறார்கள். கஜகேசரி யோகம், கஜகேசரி யோகம் என்பது ஒரு உயர் தரமான யோகம் என்று ஜாதக நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. கஜம் என்றால் யானையை குறிப்பதாகவும். கேசரி என்றால் சிங்கத்தை குறிப்பதாகவும் கூறுவர். எப்படி பல வலுவுள்ள யானைகள் சேர்ந்து சண்டையிட்டாலும் ஒரு சிங்கத்தை வெற்றி கொள்ள முடியாதோ? அது கோல் யாராலும் ஜாதகருக்கு மிகப் பெரிய கெடுதலை செய்யமுடியாதை. கால விதானம் என்ற ஜோதிட நூல் கஜகேசரி யோகம் என்பது. பல 1000 யானைகள் ஒன்று கூடி நம்மை தாக்க வந்தாலும் ஒரு சிங்கம் அதனை எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் இருக்கும். அதாவது ஒரு சிங்கத்தைக் கண்டு பயப்படும் யானை கூட்டங்கள் போன்று என்ற பொருள் படும். இந்த கஜகேசரியோகம் கொண்ட ஜாதகர்கள் க்கு. தங்களுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் யானை கூட்டத்தையை எதிர்கொண்டு எப்படி ஒரு கனியான சிங்கம் அதனை விரட்டி வெற்றி கொள்கிறது. அதே போன்று இந்த கஜகேசரி யோகம் கொண்டவர்களுக்கும் இது போன்ற திறன் இருக்கின்றது என்று கூறுகிறது. சச யோகம் சனி பகவான் லக்னத்திற்கு கேந்திரஸ்தானங்களான ஒன்று. 4710 ல் இருந்து அதன் சொந்த வீடுகளான மகரம் கும்பம் அல்லது அது உச்சம் பெறும் வீடான துலாமிலும் இருந்தால் சச யோகம் அமைகிறது. சாஷா யோகம் உள்ள ஜாதகர் தலைமை பதவியை எளிதில் அடைவார். விசாரி யோகம் சூரியனுக்கு இரு குடும்பம் ராகு கேது தவிர பிற கிரகங்கள் விசாரி யோகம் உண்டாகிறது. இந்த யோகம் உடையவர்கள் செல்வாக்கு மிக்கவராகவும் சமுதாயத்தில் பெருமையும் பெயரும் உடையவர்களாகவும் விளங்குகின்றனர். வாசி யோகம் சூரியனுக்கு 12 ல் சந்திரன், ராகு கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வாசி யோகம் உண்டாகிறது. இந்த யோகம் உடையவர்கள் பலராலும் பாராட்டப் பெற்றவர்களாகவும், செல்வாக்கு மிக்கவராகவும் பேச்சு திறன் மிக்கவர்களாகவும், செழிப்பாகவும் வாழ்கின்றனர். வரிஷ்ட யோகம் ஜாதகத்தில் சூரியனுக்கு மூன்று. ஆர். ஒன்பதை 12 சந்திரன் அமையப் பேரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது. ஞானம் வித்தி செல்வம், புகழ் சுகம் கிட்டும். நல்லறிவு உருக்கம் தைரியம், செல்வம், செல்வாக்கு போன்ற அற்புத பலன்கள் உண்டாகின்றதோவேசி யோகம் சூரியனுக்கு இரண்டு சந்திரன், ராகு மற்றும் கேதுவை தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அதுவேசி யோகம் எனப்படும். இந்த ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டில் சுக்கிரன் உள்ளார்கள். இந்த யோகத்தினால் அனைவரையும் நேசிக்கும் மருந்தைப் பெறலாம். சுலபா யோகம் சந்திரன் நின்ற ராசிக்கு இரண்டு ல் கிரகங்கள் இருந்தால் சுனபா யோகம் என்று கூறுவர். இந்த யோகம் இருப்பின் ஜாதகர் சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்லறிவு நிரம்ப பெற்றவர். பேரும் புகழும் உடையவர். சொத்து சுகங்கள் அமையப்பெற்றவர். அரசாளும் யோகமோ அல்லது அதற்குப்பான மதிப்பு பெற்று திகழ்பவர். நீங்க செல்வம் புகழ் இருக்கும். ஆனா யோகம் சந்திரனுக்கு 12 ல் சூரியன், ராகு கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. இந்த யோகம் உடையவர்கள் சொத்து உடையவராகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள். துரா யோகம் அனபா யோகமும் சுனபா யோகம்மும் ஒரே ஜாதகத்தில் இருந்தால் அது துரா யோகம் எனப்படும். இந்த யோகம் இருப்பவர்கள் ஆஸ்திகள் உள்ளவராய் இருப்பார்கள். டு எப்போதும் கைவசம் பணம் இருந்து கொண்டே இருக்கும். விபா வஸு யோகம் செவ்வாய் உச்சனாகவோ அல்லது பத்தாம் வீட்டில் நின்றாலோ உச்ச சூரியன் இரண்டாம் வீட்டில் நின்று ஒன்பதாம் வீட்டை குருவும் சந்திரனும் சேர்ந்து நின்றால் யோகம் உண்டாகும். இந்த யோகமுடைய ஜாதகர் அழகிய வாழ்க்கைத் துணை நல்ல அந்தஸ்து ஆனந்த வார்த்தை சௌபாக்கிய ஸப்தரிஷி நாதி கன்னியா லக்கினம் ஜாதகம் 31 காதல் 17 பர்வத யோகம் என்பது ஜாதகருக்கு 20 வயதிற்கு மேல் சௌபாக்கியங்களும் சுகபோகங்களும் அதிகப்படுத்தி இவரின் குடும்பம் கஷ்டத்தை அணையாமல் விருத்தி அடைய செய்யும் என்று கூறுகிறது. பஞ்ச மகா புருஷ யோகம் நாலாம் இடத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் ஒன்று ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருப்பது பஞ்ச மகா புருஷ யோகத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். சனியோ செவ்வாயோ நாளா மனத்தில் நின்று இருப்பது சரியல்ல என்பது பொதுவிதி. இவ்விருவரும் ஆட்சியோ உச்சமோ பெற்று இருப்பது பஞ்ச மகா புருஷ யோகத்தின் கீழ் வந்துவிடுகிறது. அமாவாசை குரு யோகம் சூரியனும் சந்திரனும் இணைந்து இருப்பது அமாவாசை யோகம் அல்லது குரு யோகமாகும். இதில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெறும் சமுதாயத்தில் தலைவராகவும், நாட்டின் தலைவராகவோ அரசாளும் யோகம் அமைய பெறுகின்றார்கள். லக்னாதிபதி இரண்டாம் அதிபதியுடன் பரிவர்த்தனை லக்னாதிபதி ஒருவரின் தகுதியையும், உயர் நிலை பெறுவதையும் குறிக்கும். இரண்டாம் பாகம் செல்வம், பேச்சு திறன், உலகியல் வாழ்க்கை, குடும்பத்தின் நிலை இவைகளை தெரிவிக்கும். இவர்கள் இருவரும் பரிவர்த்தனையானால் பேச்சாளராகவும் செல்வம், செல்வாக்கு, அறிவாற்றல் இவைகளை பெறுவார்கள். நவாம்சத்தில் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்து இருந்தால் ஜாதகர் தன் இடத்தை விட்டு வேறு இன பெண்ணை மணந்து கொள்வார். லக்னம் கடகம் ராசியில் வர்க்கோத்தமம் பெற்றுள்ளது. வர்க்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசி சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும். ஒரு கிரகம் வர்க்கோத்தமம் பெற்றால் அது வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகருக்கு அதிகமான அளவு நன்மையான பலனை கொடுக்கும். இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும் வர்க்கோத்தமம் பெறும் போது நன்மைகளை கொடுக்கும். இதுதவிர வர்க்கோத்தமம் பெறும் கிரகம் ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு வீட்டிற்கு உரியதோ? அந்த வீட்டிற்கான பழங்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும் ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் அது வர்க்கோத்தம லக்கினம் எனப்படும். லக்கினம் வர்க்கோத்தமம் பெற்றால் ஜாதகர் நீண்ட ஆயுளுடன் இருப்பார். கிரகங்கள் சர ராசியில் வர்க்கோத்தமம் பெற்றால் எண்ணங்கள் நிறைவேறும். ஜாதகர் நேர்மையானவர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். பத்தாம் வீட்டில் புதன் குரு உச்சம் ஆட்சி அல்லது கேந்திர கூடத்தில் இருந்தால் ஜாதகர் பெரிய அறிவாளி. ஆட்சியாளர் பேச்சு எழுத்து சம்பந்தமான துறைகளில் பெரும் புகழ் செல்வம் அரசு சன்மானம் அரசாங்க பதக்கம் விருது பதவி வந்து சேரும். இந்த ஜாதகத்தில் புதன் பத்தாமிடத்தில் மேஷம் லக்கினத்திலும் குரு ஐந்தாமிடத்தில் விருச்சிகம் ராசியில் நட்பாக உள்ளது. சந்திரன் 11. இருந்தால் எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். புதன் பத்தாம் வீட்டில் இருந்தால் ஆடம்பர பொருட்கள் வீடு தேடி வரும். ராகு இரண்டாம் வீட்டில் இருந்தால் வாக்கினில் வசீகரம் இருக்கும். புதன் உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர் திறமைமிக்கவராக இருப்பார். விரோதிகளை வெள்ள கூறியவர். கல்வி அறிவு மிக்கவர். சங்கீதத்தில் நாட்டமுள்ளவராக இருப்ப. சிறந்த தலைவராக இருப்ப. இந்த ஜாதகத்தில் புதன் உச்சம் மேஷம் புதனுக்கு இது சிறந்த இடம் இல்லை. புத்தி கூர்மையும் புற அழகும். குடுத்தாலும் தந்திரக்காரனாக ஆக்கிவிடும். ஐந்தாம் வீட்டுக்கு அதிபதி ஏழாவது வீட்டில் இருந்தால் பிறக்கின்ற குழந்தைகள் செல்வாக்குடனும் இருப்பதோடு செல்வதற்காகவும் விளங்குவார்கள். சந்திரன் உச்சமாகவும், ஆட்சியாகவும் நிற்கும் ஜாதகர்களுக்கு அரசியல் வாய்ப்பும் அமோகம் சந்திரன் 11 இருந்தால் எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். ஒருவர் ஜாதகத்தில் லக்கினாதிபதி தனாதிபதிவுடன் அதாவது இரண்டாம் அதிபதியுடன் இணைந்து லக்கினத்திற்கு 257911. இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். குரு வக்கிரம் பெற்றால் பல இன்னல்களை தரும். பாதக மாரகாதிபதியாக இருந்தால் மாறாகத்தையும். அரசு வகை தண்டனைகள் கிட்டும். லக்கினாதிபதிக்கு ஏழுஇல் இரண்டாம் அதிபதியும். ஏழாம் அதிபதியும் இருந்தால் இளமையில் திருமணம் லக்கினத்திற்கு 47 இல் பத்தி குரு தங்கினாலும் சந்திரனுடனும் அல்லது சந்திரனுக்கு 79 லோக்கூர் தங்கினாலும் ஜாதகர் என்பது வயதுக்கு மேல் உயிர் வாழ்வார். பொது விதி கீரனூர் நடராஜன் இயற்றிய ஜாதக அலங்காரம் மூலமும் உரையும் பக்கம் 56. இரண்டாம் இடத்தில் ராகு வீற்றிருப்பது வாக்கினில் வசீகரத்தை கொடுக்கும். பேச்சு மூலமே பிறரை ஈர்த்து விடுவார்கள் என்று கூறுகிறார். கீரனூர் நடராஜன் இயற்றிய ஜாதக அலங்காரம் மூலமும் உரையும் பக்கம் 89 பன்னிரண்டாம் இடம்து ஸ்தானமாகவும், முழுமையான மறைவு ஸ்தானமாகவும் கருதப்படுகிறது. இந்த இடத்தில் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது தான் நல்லது என்ற போதிலும் சில விதிவிலக்குகளும் உள்ளன. சுக்கிரன் இந்த இடத்தில் நிற்பது நல்லது. சுக்கிரன் எந்த வீட்டிற்கு பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறாரோ அந்த வீட்டை பலப் ப டுத் து வார் என்பது ஒரு ஜோதிட விதி. அந்த அடிப்படையில் லக்கினத்திற்கு 12 ஆம் இடத்தில் நிற்கும் சுக்கிரன் லக்கினத்திற்கு வழி செய்கிறார். அந்த இலக்கணத்திற்கு ஆகாதவராயிருந்த போதிலும் சில பல நன்மைகளை செய்வதற்கும் கடமைப்பட்டவராகிறார். வந்திருந்தா மனத்தில் நிற்கின்ற சுக்கிரன் பகையும் நீசம் பெற்று கெட்டுவிடாமல் வலுப்பெற்று நிற்க வேண்டும் என்பது அவசியம். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் நட்பு. சர ராசி ஒன்றை லக்னமாகக் கொண்டு பிறந்தவர்களுக்கு சில விஷேச தன்மைகள் உண்டு. சர ராசியில் பிறந்தவர்கள் கலகலப்பான அவர்கள். உற்சாகம் ஆர்வம் மிக்கவர்கள் செயல்களில் வேகம் உடையவர்கள். தனித்து இயங்க கூடியவர்கள். சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள் பொறுப்பான பதவிகளுக்கு தகுதியானவரா? துணிவுமிக்கவர்கள். பெயர், புகழ் என்று அவர்களை அழைத்தும் தேடி வரும். ஒரு செயலை திறமையாகவும், குறுகிய காலத்திலும் செய்து முடிக்கக்கூடியவர்கள் வக்கிர சனி ஜாதகரை கடின மனம் உடையவராகவும் பிடிவாத குணம் உடையவராகவும், மத தத்துவங்களை தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்காதவராகவும் செய்கிறது. சந்திரனுக்கு 14,710 ல் ஜென்ம லக்னாதிபதி நின்றால் ஆயுள் உள்ளவரை சுகபோக வாழ்வு அமையும். 1900 ஐம்பத்தி இதில் குரு தசை சுக்கிர புத்தி சந்திரன் அந்தரம் நடைபெற்றபோது ஆறாம் அதிபதி குரு சத்ருவாக இருந்தாலும் யோகம் உச்சம் பெற்று லக்னாதிபதி குருவைப் பார்த்து குரு பலம் பெற்றார். அரசாங்க கிரகம் சூரியன் தலைமை கிரகமான குரு உடன் சம சப்தம பார்வையுடன் இருந்ததால் பெரிய அரசியல் தலைவராக உருவாக்கியது. கடக லக்னத்தைப் பொறுத்தவரையில் குருவின் மூல திரிகோண ஸ்தானமான தனுசு ஆறாமிடம் ஆவதால் இந்த உலகத்திற்கு குருபகவான் பாவி என்னும் நிலை தான் தெரிவார். ஆனால் இந்த ஜாதகத்தில் குருபகவான் தன் ஆறாமிடத்திற்கு 12 ல் மறைந்து சுபத்துவம் பெறுவதாலும் இயற்கை சுபர்கள். திரிகோண ஸ்தானத்தில் மிக வலுவான நிலையை அடைவார்கள் என்பதாலும் இங்கே குருவின் பார்வை இன்னும் சுப பலம் பெற்றது. 1900 அறுபத்தி ஒன்றில் குரு தசை சுக்கிர புத்தி செவ்வாய் மந்திரம் ஏழாமிடம் கூட்டுத்தொழில் பற்றி சொல்லும் இடத்தில் செவ்வாய் ஏழு உச்சம். எனவே திமுகவில் இணைந்து பொருளாதார. கல்வி ஸ்தானத்தில் சனி அமர்ந்திருந்தால் கல்வி ஞானத்தை விட அனுபவ அறிவு கொண்டவராக ஜாதகர் இருப்பார். ஞாபக காரகனான சனி தனது பத்தாம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பதால் ஜாதகருக்கு ஞாபக சக்தி அதிகம் இருக்கும். நிதித்தின் காரகனான புதன் பத்தாம் இடத்தில் இருந்து தனது. ஏன்னாம் பார்வையால் நான்காம் விதத்தை பார்த்தால் ஜாதகர் எழுத்து துறையில் பிரகாஷ் பார் ஆட்சி அதிகாரம் பெறக்கூடிய கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி ஆகியோர் இந்த ஜாதகத்தில் பலத்தில் பலம் பெற்று இருக்கிறார்கள். இந்த ஜாதகத்தில் மிக பலம் வாய்ந்த கிரகம் சனி. அதனால் தான் ஜாதகருக்கு சனி திசை தொடங்கிய போது முதல் முறையாக ஆட்சி அமைத்தார். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் 1990 அறையில் ஆட்சி அமைக்கும் போது புதன் திசையில் சனி புத்தி தொடங்கும் போதுதான் ஆட்சி அமைத்தார். எனவே ஜாதகருக்கு சனி எப்போதெல்லாம் பலமாக இருக்கிறாரோ அப்போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தி இருக்கிறார். மே மாதம், 2018. ஜாதகர் பிறந்த லக்னத்திற்கு சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திலும். கதி லக்னமான ரிஷபத்திற்கு அஷ்டம ஸ்தானத்திலும் இருந்ததால் கோச்சாரப்படி கிரகங்கள் சாதகமாக இல்லை. இதனால் ஜாதகர் 7 ஆகஸ்ட் 2000 பதினேத்தை மரணமடைந்தார். மேலும் கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகர் மாசி மாதமும் வளர்பிறை பஞ்சமி திதியிலோ மிருகசீரிஷ நட்சத்திரத்திலோ, புதன் கிழமையிலோ மரணம் அடைவார்கள் என்ற விதிப்படியும் ஜாதகர் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் இறந்தார். ஜாதகரின் மறைவு ஏகாதேசி திதியில் ஏற்பட்டுள்ளதால் ஜாதகரின் பெயர் மற்றும் புகழ் எப்போதும் நிலைத்து நிற்கும்.