SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. Balak-Paneer Rolls recipe
Balak Paneer Rolls Recipe
  • 2020-10-15 00:00:00
  • Shasunder
  • 1450

Balak-Paneer Rolls recipe

Share this post

f ✓ X in ↗ ⧉
  • டெல்லி பாலக் (பசலைக்கீரை) - 10 இலை,
  • பனீர் - 50 கிராம்,
  • சீஸ் - ஒரு துண்டு,
  • பச்சை மிளகாய் - 2,
  • கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன்,
  • ரஸ்க் தூள் - 2 டீஸ்பூன்,
  • உப்பு - ஒரு சிட்டிகை,
  • எண்ணெய் - தேவையான அளவு

 

பனீர், சீஸ் இரண்டையும் துருவிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். மூன்றையும் கலந்துகொள்ளுங்கள். பசலைக்கீரையைக் கழுவி, துடைத்துக்கொள்ளுங்கள். பனீர்-சீஸ் கலவையை இலையில் வைத்து ஒரு சுருட்டு சுருட்டி, இரண்டு
பக்கவாட்டிலும் உள்ள இலையை நடுவில் வருவது போல மடித்துவிட்டு, மீண்டும் சுருட்டி, (பிரிந்துவிடாமல் இருக்க) ஒரு கிராம்பைக் குத்திவிடுங்கள். கார்ன்ஃப்ளாரையும் ரஸ்க் தூளையும்
பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, சுருட்டிய பாலக் ரோல்களை, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.


பாலக்-பனீர் ரோல்ஸ்
 



Similar Posts : சேப்பங்கிழங்கு வறுவல், How to Make Idly powder, வெண்டைக்காய் வறுவல், Seppa Kizhangu Varuval, பருப்பு சாத பொடி,

See Also:பாலக் பனீர் ரோல் சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 255
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Veerappan Birth Chart
Veerappan Birth Chart
2024-07-04 00:00:00
Hora Lagna In Vedic Astrology Unlocking The Mysteries
Hora Lagna in Vedic Astrology-Unlocking the Mysteries
2024-07-04 00:00:00
வீரப்பன் பிறப்பு ஜாதகம் ஓர் அலசல்
வீரப்பன் பிறப்பு ஜாதகம் - ஓர் அலசல்
2024-07-06 00:00:00
துருதுரா யோகம்
துருதுரா யோகம்
2024-07-10 00:00:00
பர்வத யோகம்
பர்வத யோகம்
2024-07-10 00:00:00
நடிகை மனீஷா கொய்ராலா ஜாதகம் அலசல்
நடிகை மனீஷா கொய்ராலா ஜாதகம் அலசல்
2024-07-10 00:00:00
நடிகை கௌதமி ஜாதக அலசல்
நடிகை கௌதமி ஜாதக அலசல்
2024-07-10 00:00:00
புஷ்கலா யோகம்
புஷ்கலா யோகம்
2024-07-10 00:00:00
Shot And Dead Birth Chart
Shot and Dead Birth Chart
2024-07-10 00:00:00
சுனபா யோகம்
சுனபா யோகம்
2024-07-10 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 2026
  • Abishegam
  • Adi Shankara
  • Aikiri Nandhini
  • america
  • Aquarius
  • Aries
  • Ascendant
  • astrology-match-making-chart
  • astronomy
  • Basics
  • Best Astrology Software
  • Birthday Secrets
  • Bodhidhar
  • Bodhidharma Birth
  • Bodhidharma Travel to China
  • Hinduism
  • japanese
  • kalki
  • medicine
  • stress
  • vedic
  • குங்குமம்
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com