SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Health Tips (Tamil)
  3. மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்
மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்
  • 2020-10-15 00:00:00
  • Shasunder

மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்

Share this post

f ✓ X in ↗ ⧉

இரண்டு குவளை நீர் முடக்கத்தான் கீரை  :


பொதுவாக வயது ஆக ஆக மூட்டு வலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டது. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள்தான்.

முடக்கத்தான் சாறு தயார் செய்வது எப்படி?

இரண்டு கைப்பிடி அளவு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். பூண்டு நான்கு பல், இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரை தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி. இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்க வேண்டும்.

பிறகு இரண்டு குவளை நீர் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும். கீரை நன்றாக வெந்து அதன் சாரம் நீரில் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால், முடக்கத்தான் சாறு தயார். மூட்டுகளில் தங்கிய எல்லா எதிரிகளும் கரைந்து இருந்த இடம் தெரியாமல் ஒடிடும்.

முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லா விதமான மூட்டுவாதம் மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். அப்புறமென்ன ஓடி ஆடலாம். சின்னக் குழந்தை போல் துள்ளிக் குதிக்கலாம். 
 



Similar Posts : மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்,

See Also:மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 257
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

தசையும் போதக, வேதக, பாசக, காரக காரர்களும்
தசையும் போதக, வேதக, பாசக, காரக காரர்களும்
2020-10-06 00:00:00
அமாவாசை பலன்கள்
அமாவாசை பலன்கள்
2020-10-06 00:00:00
Saturn And Moon Combination In Bhrigu Nandi Nadi Astrology
Saturn and Moon Combination in Bhrigu Nandi Nadi Astrology
2026-04-13 08:23:47
Mangal Singh Nde
Mangal Singh NDE
2019-10-06 00:00:00
About Rameswaram
About Rameswaram
2019-10-06 00:00:00
மந்திரம்தான் பொய்யானால் பாம்பை பாரு
மந்திரம்தான் பொய்யானால் பாம்பை பாரு
2019-10-06 00:00:00
சனீஸ்வரர்
சனீஸ்வரர்
2019-10-06 00:00:00
About Sithars Astrology Software
About Sithars Astrology Software
2019-10-06 00:00:00
What Is Medical Astrology
What is Medical Astrology
2019-10-06 00:00:00
About Adi Shankara
About Adi Shankara
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 2026
  • Agni
  • Aikiri Nandhini
  • Aquarius
  • Ascendant
  • Astrological predictions
  • astrology-match-making-chart
  • astronomy
  • aswini
  • Authors
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Bodhidharma in Nanjing
  • Hinduism
  • japanese
  • Mangal Singh's NDE
  • NDE
  • software
  • stress
  • Tamil astrology software
  • vedic
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com