- சிகப்பு குண்டு மிளகாய் - 50 கிராம்
- மல்லி (தனியா) - 100 கிராம்
- கடலைப் பருப்பு - 50 கிராம்
- துவரம் பருப்பு - 50 கிராம்
- மிளகு - 2 மேஜை கரண்டி
- காய்ந்த மஞ்சள் கொம்பு - 1
* சூரிய ஒளியில் அனைத்து பொருட்களையும் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
* ஒவ்வொன்றையும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ பொடியாக்கிக் கொள்ளவும்.
* காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ போட்டு வைக்கவும்.
குறிப்பு :
தேவைப்பட்டவர்கள் 2 தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து பொடித்துக் கொள்ளலாம்.
Similar Posts :
பனீர் வறுவல்,
மதியம் உணவு ,
How to Make Vazhakkai Varuval,
Seppa Kizhangu Varuval,
முள்ளங்கி சாப்ஸ், See Also:
சாம்பார் பொடி சமையல்