- துவரம் பருப்பு - 100 கிராம்
- கப்பு மிளகாய் - 25 கிராம்
- மல்லி (தனியா) - 100 கிராம்
- சீரகம் - 100 கிராம்
- மிளகு - 1 மேஜைக் கரண்டி
- கடுகு - 2 தேக்கரண்டி
- வெந்தயம் - 2 தேக்கரண்டி
- உருவிய கறிவேப்பிலை - தேவையான அளவு
* அனைத்து பொருட்களையும் சூரிய ஒளியில் காய வைத்து தனித்தனியே அல்லது ஒன்றாகச் சேர்த்து வறுக்கவும்
* பின்னர் காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ சேமித்து வைக்கவும்.
குறிப்பு: பொடிக்கும் போது கரகரப்பாக பொடிக்கவும்.
பருப்பு ரசப் பொடி
Similar Posts :
Brahmam means,
Greek astrology,
Why Pradakshina,
Beef Chili Fry,
காராமணி வறுவல், See Also:
பருப்பு ரசப் பொடி சமையல் பொடி சமையல்