- உளுத்தம் பருப்பு - 100 கிராம்
- கடலை பருப்பு - 100 கிராம்
- காய்ந்த மிளகாய் - 50 கிராம்
- வெள்ளை எள் - 50 கிராம்
- பெருங்காயம் - சிறிதளவு
- உப்பு -தேவையான அளவு
* உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* இம்மூன்றையும் தனித்தனியாக அரைத்து, பின்னர் உப்பு, பெருங்காயம் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ போட்டு வைக்கவும்.
குறிப்பு :
தேவைப்பட்டவர்கள் தட்டி காயவைத்த பூண்டை அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.
Similar Posts :
பாகற்காய் சாப்ஸ்,
அரைக்கீரை உருளை சாப்ஸ்,
காராமணி வறுவல்,
நிச்சயதார்த்த மெனு,
பனீர் வறுவல், See Also:
இட்லி பொடி சமையல்