SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. குட்டி உருளைக்கிழங்கு வறுவல்
குட்டி உருளைக்கிழங்கு வறுவல்
  • 2020-10-15 00:00:00
  • Shasunder

குட்டி உருளைக்கிழங்கு வறுவல்

Share this post

f ✓ X in ↗ ⧉
  • உருளைக்கிழங்கு - கால் கிலோ 
  • முந்திரிப்பருப்பு - 12 
  • சோம்பு - அரை  டீஸ்பூன் 
  • மிளகாய் அரைத்த விழுது - அரை டீஸ்பூன் 
  • சின்ன வெங்காயம் - 5 
  • கறிவேப்பிலை - 7 இலை 
  • கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன் 
  • பச்சை மிளகாய் - 2 
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. 

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை நீக்கி உதிர்த்துக்கொள்ளுங்கள்.  முந்திரிப்பருப்பை நீளவாக்கில் இரண்டாக  ஒடித்துக்கொண்டு, எண்ணெயில் லேசாக  (சிவக்கவிடாமல்) பொரித்துக்கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை  ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். சோம்பைத் தூள் செய்யுங்கள். உதிர்த்த உருளைக்கிழங்கு,  மிளகாய் விழுது, கார்ன்ஃப்ளார், உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய்..  இவை எல்லாவற்றையும் கலந்து பிசையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த விழுதைக் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுங்கள். ரசம் சாதம், தயிர் சாதத்துக்கு சூப்பரான சைட்-டிஷ் இது. 

குட்டி உருளைக்கிழங்கு வறுவல்
 
 



Similar Posts : முளைப்பயிறு சாப்ஸ், பருப்பு சாத பொடி, வெண்டைக்காய் வறுவல், Eggplant chops in tamil, How to Make Idly powder,

See Also:உருளைக்கிழங்கு வறுவல் சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 225
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

தத்துக் கொடுத்தல் ஜாதக அமைப்பு
தத்துக் கொடுத்தல் ஜாதக அமைப்பு
2020-10-06 00:00:00
திருமண பரிகாரம்
திருமண பரிகாரம்
2020-10-06 00:00:00
புத்திர தோஷ பரிகாரம்
புத்திர தோஷ பரிகாரம்
2020-10-06 00:00:00
திருமணத் தடை பரிகாரம்
திருமணத் தடை பரிகாரம்
2020-10-06 00:00:00
விம்ஷோத்தரி தசை
விம்ஷோத்தரி தசை
2020-10-06 00:00:00
ஜோதிடம் உண்மையா
ஜோதிடம் உண்மையா
2020-10-06 00:00:00
மு.க.ஸ்டாலின் ஜாதகம் ஆய்வு
மு.க.ஸ்டாலின் ஜாதகம் ஆய்வு
2019-10-06 00:00:00
குளியலறை மற்றும் கழிவறை வாஸ்து பரிகாரம்
குளியலறை மற்றும் கழிவறை வாஸ்து பரிகாரம்
2020-10-06 00:00:00
முக்காலமும் அறிந்த சகாதேவன்
முக்காலமும் அறிந்த சகாதேவன்
2020-10-06 00:00:00
பூரட்டாதி நட்சத்திர பரிகாரங்கள்
பூரட்டாதி நட்சத்திர பரிகாரங்கள்
2020-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 2026
  • 216
  • Abishegam
  • Adi Shankara
  • After Death
  • Aikiri Nandhini
  • Aquarius
  • Ascendant
  • Astrology originate
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • astronomy
  • aswini
  • best astrology softw
  • Bodhidharma in Nanjing
  • chinese
  • kalki
  • NDE
  • star
  • vedic
  • குங்குமம்
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com