SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
நாடாளும் யோகம் யாருக்கு
  • 2020-10-06 00:00:00
  • 1

நாடாளும் யோகம் யாருக்கு

நாடாளும் யோகம் யாருக்கு?

லக்கினத்தில் செவ்வாய், சனி சேர, சந்திரன் நான்காம் வீட்டில், குரு ஏழாம் வீட்டில், சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில், சூரியன் சுக்கிரன் பத்தாம் வீட்டில், புதன் பதினொன்றாம் வீட்டில் நின்றால் ஜாதகர் நாடாளும் யோகம் பெற்றவராவார்.

லக்கினத்தில்  குரு, இரண்டாம் வீட்டில் செவ்வாய், நான்காம் வீட்டில் சூரியன்,சுக்கிரன், பத்தாம் வீட்டில் சந்திரன், பதினொன்றாம் வீட்டில் சனி நின்றால் ஜாதகர் நாடாளும் யோகம் பெற்றவராவார்.

புதன், குரு, சுக்கிரன் லக்கினத்தில் இருந்து, சனி ஏழாம் வீட்டில் நின்றால் ஜாதகர் சுக போக வாழ்வும், செல்வம், செல்வாக்கு உடையவர் ஆவார். நாடாளும் அந்தஸ்து பெற்றவர்.




Similar Posts : நாடாளும் யோகம் யாருக்கு, செவ்வாய் சனி சேர்க்கை, சனீஸ்வரர், நவகிரகங்கள், ரிஷப லக்னம்,

See Also:லக்கினம் செவ்வாய் சனி நான்காமிடம்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
What is holy ash
2019-10-06 00:00:00
fantastic cms
What is Kama
2019-10-06 00:00:00
fantastic cms
what is meant by astrology
2019-10-06 00:00:00
fantastic cms
What is meant by Vimshothiri Dasa
2019-10-06 00:00:00
fantastic cms
What is Om
2019-10-06 00:00:00
fantastic cms
What is Sati
2019-10-06 00:00:00
fantastic cms
What is Sivalinga
2019-10-06 00:00:00
fantastic cms
What is Vishwakarma
2019-10-06 00:00:00
fantastic cms
What Religion Says
2019-10-06 00:00:00
fantastic cms
What Science Says about Death
2019-10-06 00:00:00
  • 216
  • Abishegam
  • Adi Shankara
  • Aquarius
  • Aries
  • Astrological predictions
  • Astrology
  • astrology software
  • astrology-preliminaries
  • Aswini
  • Birthday Secrets
  • Bodhidharma Travel to China
  • Bodhidharmas Guru
  • Chandiran
  • Chandran
  • Chhajju Bania
  • Chhajju Bania's NDE
  • Chick
  • Chicken Biryani in English
  • Hinduism
  • Mangal Singh's NDE
  • Mercury
  • Tamil astrology software
  • குங்குமம்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Indira Gandhi Birth Chart Analysis
    2024-06-19 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com