SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. சந்தனம் விபூதி எதற்காக
சந்தனம் விபூதி எதற்காக
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

சந்தனம் விபூதி எதற்காக

Share this post

f ✓ X in ↗ ⧉
சந்தனம், விபூதி, எதற்க்காக

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது…



இந்து மதத்தில் சந்தனம், விபூதி, குங்குமம் எல்லாம் எதற்க்காக?

Similar Posts : Why Abishegam in Tamil, Seven Chakras, Why Women Stay away during Menstrual, Why Lighting lamps, Why super brain yoga,

See Also: குங்குமம் விபூதி Hinduism

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 250
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

சண்டிகேஸ்வரர் பற்றிய தகவல்
சண்டிகேஸ்வரர் பற்றிய தகவல்
2016-10-06 00:00:00
சந்தனம் விபூதி எதற்காக
சந்தனம் விபூதி எதற்காக
2019-10-06 00:00:00
சந்திரன்
சந்திரன்
2019-10-06 00:00:00
சரணாகதி அர்த்தம் என்ன
சரணாகதி–அர்த்தம் என்ன
2019-10-06 00:00:00
சரஸ்வதி வழிபாடு
சரஸ்வதி வழிபாடு
2019-10-06 00:00:00
சனி பகவான்
சனி பகவான்
2016-10-06 00:00:00
சாங்கு சித்த சிவலிங்க நாயனார்
சாங்கு சித்த சிவலிங்க நாயனார்
2019-10-06 00:00:00
திருமூலரின் ஜீவசமாதி
திருமூலரின் ஜீவசமாதி
2019-10-06 00:00:00
சாமிக்கு படைத்தல் ஏன்
சாமிக்கு படைத்தல் ஏன்
2019-10-06 00:00:00
சிதம்பரம் கோவில்
சிதம்பரம் கோவில்
2019-10-06 00:00:00
  • 2026
  • Abishegam
  • Advice
  • Aquarius
  • Aries
  • Arupadaiveedu
  • Ascendant
  • Astrological predictions
  • astronomy
  • Authors
  • bangle
  • Bodhidhar
  • Bodhidharma in Nanjing
  • chinese
  • Hinduism
  • japanese
  • kalki
  • Mangal Singh's NDE
  • medicine
  • NDE
  • star
  • stress
  • Tamil astrology software
  • vedic
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com