SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. சகோதிர தோஷ பரிகாரம்
சகோதிர தோஷ பரிகாரம்
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

சகோதிர தோஷ பரிகாரம்

Share this post

f ✓ X in ↗ ⧉
சகோதர தோஷம் பரிகாரம்:-

சகோதர தோஷம் பரிகாரம்:-

ஜாதகரின் உடன் பிறந்த சகோதரருக்கு ஆகாது எனில் அது சகோதர தோஷம் எனப்படும்.

சகோதிர ஸ்தானம்

 

எனப்படும் மூன்றாம் வீட்டில் ராகு,கேது இருப்பது,சகோதிரகாரகன் எனப்படும் செவ்வாயுடன் ராகு,கேது தொடர்பு பெறுவது மற்றும் மூன்றாம் அதிபதி நீசம்,பகை,மறைவு ஸ்தானங்களில் இடம்பெறுவது சகோதர தோஷத்தை தரும். இதனை நாம் ஜாதகரின் ஜாதகத்தை வைத்து, அதில் உள்ள கிரகங்களின் அமைப்பைப் பொருத்தும் ஜாதகரின், உடன் பிறந்த சகோதரருக்கு ஆகாதா அல்லது உடன் பிறந்த சகோதரர் இருக்க கூடாதா எனறுஅறிந்துக் கொள்ளலாம்

பரிகாரம்

மேற்கூறிய படி ஜாதகம் இருந்தால், ஜாதகரின் சகோதிரரை இறைவனுக்கு தத்து கொடுத்து விடலாம். அவ்வாறு  கொடுக்கும் பொழுது அது சாமி பிள்ளையாகி விடுவதால் அக்குழந்தையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட்டு விடும் .ஆனால் அக்குழந்தைக்கு தத்து கொடுக்கும் சாமியின் பெயரினை சூட்டி அக்குழந்தைக்கு நடத்தக்கூடிய அனைத்து சுப காரியத்திற்கும் தத்து கொடுத்த கோவிலில் சாமி கும்பிட்டு வந்த பிறகே நடத்தவேண்டும்.

 



Similar Posts : திருமண யோகம் அற்ற ஜாதகம் பரிகாரம், பூரட்டாதி நட்சத்திர பரிகாரங்கள், ரத்த சோகை பரிகாரம், தார தோஷ பரிகாரம், ராகு-கேது தோஷம் ஏற்பட காரணம்,

See Also:சகோதிர தோஷம் பரிகாரம்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 225
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

கேட்டை நட்சத்திர பரிகாரங்கள்
கேட்டை நட்சத்திர பரிகாரங்கள்
2020-10-06 00:00:00
சகோதர தோஷ பரிகாரம்
சகோதர தோஷ பரிகாரம்
2020-10-06 00:00:00
ஜாதகபார்க்கும் முன்
ஜாதகபார்க்கும் முன்
2020-10-06 00:00:00
சட்டமுனி
சட்டமுனி
2020-10-06 00:00:00
எதிர்வினை
எதிர்வினை
2020-10-06 00:00:00
ஜாதகர் பேசும் மொழிகள் ஜம்பு மகரிஷி ஜோதிடம்
ஜாதகர் பேசும் மொழிகள் - ஜம்பு மகரிஷி ஜோதிடம்
2020-10-06 00:00:00
ஜெயலலிதா ஜாதகம்
ஜெயலலிதா ஜாதகம்
2020-10-06 00:00:00
திருமால் சக்கிராயுதம் பெற்ற சரிதை
திருமால் சக்கிராயுதம் பெற்ற சரிதை
2020-10-06 00:00:00
அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரி விரதம்
அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரி விரதம்
2020-10-06 00:00:00
வேடன் சிவராத்திரி பலன் பெற்ற கதை
வேடன் சிவராத்திரி பலன் பெற்ற கதை
2020-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 216
  • Adi Shankara
  • Advice
  • After Death
  • Aikiri Nandhini
  • americans
  • Aquarius
  • Arupadaiveedu
  • Ascendant
  • astrology
  • Astrology originate
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • Basics
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology Software
  • Hinduism
  • software
  • star
  • stress
  • Tamil astrology software
  • குங்குமம்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com