SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
image not available
  • 2019-10-06
  • 1
  • welcome.
  • 841

Remedy for Unlucky Marriage

திருமண யோகம் அற்ற ஜாதகம் பரிகாரம்

திருமண யோகம் அற்ற ஜாதகம் பரிகாரம்:

Remedy for Marriage problem or issues

லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம், ஒரு சாதகருக்கு மண வாழ்வினை பற்றி அறிய உதவும் ஸ்தானங்கள் ஆகும்.

மேற்கண்ட ஸ்தானங்களில் பாவகிரகங்கள் அல்லது மறைவிட அதிபதிகளின் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும், இவை மட்டுமல்லாமல் இந்த நான்கு ஸ்தான அதிபதிகள் மேற்கண்ட வகையில் பாவிகள் தொடர்பு அல்லது பலம் இழந்து நிற்பது அல்லது மறைவிட ஸ்தானமான ஆறு,எட்டாம் இடங்களில் அமர்ந்தாலோ கால தாமத திருமணத்தினை தரும்.

சிலரது சாதகங்களில் ஏழாமிடத்தில் சுக்கிரன் இருந்து காரகபாவ நாஸ்தி ஏற்படினும், லக்கன ராசியுடனும் மற்றும் களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் பாவிகளுக்கு இடையே அகப்பட்டு குடும்பாதியும் கெட்டு இருப்பின் சாதகருக்கு திருமணம் கால தாமதம் ஆகும்.

பரிகாரம்: 

ஜாதகத்தில் திருமண யோகம் இல்லாமல் இருந்தால்,  தஞ்சாவூர் அருகில் உள்ள கண்டியூரிலோ அல்லது பிரம்மா கோவிலுக்கு சென்று பிரம்ம தோஷம் தீர்த்துக்கொள்ளலாம்.  தோஷம் நீக்கும் போதும் முழுமனதோடு இறைவனை நினைத்து நம்பிக்கையுடன் செய்தால் நாம் அவற்றிலிருந்து விடுபடலாம். எந்த ஒரு செயலும் பூர்வ புண்ணிய விதிப்படிதான் நடக்கும் என்றாலும் பரிகாரங்களினால் அவற்றிலிருந்து ஒரளவு விடுபடலாம். இன்னும் பாதிக்கப்பட்ட கிரகங்களுக்கு மந்திர ஜெபங்கள் செய்வதன் மூலமும் விடுபடலாம்

 

Categories

  • Medical Astrology (Tamil) 270
  • Astrology Basics (Tamil) 7
  • Astrology Remedies (Tamil) 81
  • Hinduism (Tamil) 9
  • Medical Astrology (English) 0
  • Astrology Basics (English) 58
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 33
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Baby shower Menu 5 types of Rice
2020-10-15
fantastic cms
Baby shower Menu 7 types of Rice
2020-10-15
fantastic cms
What are the items in Mega Baby Shower Menu
2020-10-15
fantastic cms
Diabetes Cure Tips
2020-10-15
fantastic cms
How to remove Insect in the stomach ?
2020-10-15
fantastic cms
Hemorrhoid Cure Tips
2020-10-15
fantastic cms
Solution for high menstruation in Tamil
2020-10-15
fantastic cms
Ways for Repel mosquitoes
2020-10-15
fantastic cms
How to Stop Vomiting
2020-10-15
fantastic cms
Cure Indigestion In Tamil
2020-10-15

About US

This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

Read More

Popular Posts

fantastic cms
Chicken Biryani in English
2020-10-15
fantastic cms
Predict menstural problem using vedic astrology in Tamil
2019-10-06

Signup to our newsletter

We respect your privacy.No spam ever!

  • Facebook
  • Twitter
  • Google+
  • Pinterest

All Copyrights Reserved. 2022 | Brought To You by sitharsastrology.com