SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. குலாப் ஜாமூன்
குலாப் ஜாமூன்
  • 0000-00-00 00:00:00
  • Shasunder

குலாப் ஜாமூன்

Share this post

f ✓ X in ↗ ⧉
  • குலாப் ஜாமூன் பவுடர் - 1 பாக்கெட்
  • அஸ்கா - 3 கப்
  • நெய் - கால் கிலோ
  • ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

முதலில் குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து உங்களுக்குத் தேவையான அளவுகளில் உருண்டை பிடித்து வையுங்கள். உருண்டைகள் பிடிக்கும் போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து அதில் உருண்டையை போட்டு கையினால் உருட்டினால், உருண்டை விரிசல் இல்லாமல் மொழு மொழு என்று சூப்பராக வரும். பிறகு வாணலியில் ஒரு பாத்திரத்தில் அஸ்காவை கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஏலக்காய் பொடியை சேர்க்கவும். மற்றொரு வாணலியில் கால் கிலோ நெய் பாதியை ஊற்றி அதில் 2 அல்லது 3 உருண்டைகளைப் போட்டு உருண்டைகள் அனைத்துப் பக்கமும் வேகும் வகையில் உருட்டிக் கொண்டே இருங்கள். அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். அப்போதுதான் மாவு நன்கு வேகும். தீ அதிகமாக இருந்தால் உருண்டை விரைவாக கருத்துவிடும். மாவும் உள்ளே வேகாமால் இருக்கும். உருண்டைகள் நன்கு சிவந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுக்கவும். சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊறவிடவும். விரைவாக குலோப் ஜாமூன் தயாராக வேண்டும் என்றால், பாகு நன்கு சூடாக இருக்கும் போதே, வாணலியில் குலாப் ஜாமூனை பொரித்து எடுத்து போட்டுவிட்டால், பாகு ஆறியதுமே ஜாமூன் தயாராகிவிடும்



Similar Posts : How to Make Pudding, மினி மதியம் உணவு, மெகா வளைகாப்பு மெனு, அவரைக்காய் வரமிளகாய் வறுவல், மதியம் உணவு ,

See Also:குலாப் ஜாமூன் சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 250
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Jotimayamana Jothidam Part I
Jotimayamana Jothidam Part I
2019-10-06 00:00:00
Jotimayamana Jothidam Part Ii
Jotimayamana Jothidam Part II
2019-10-06 00:00:00
Jyeshtha Star Remedy
jyeshtha star remedy
2019-10-06 00:00:00
கலைஞர் கருணாநிதி ஜாதகம்
கலைஞர் கருணாநிதி ஜாதகம்
2019-10-06 00:00:00
Karunanidhi Horoscope Research
karunanidhi horoscope research
2019-10-06 00:00:00
கென்னெத் ரிங்கின் ஆராய்ச்சி
கென்னெத் ரிங்கின் ஆராய்ச்சி
2019-10-06 00:00:00
கேது மைந்த பலன்
கேது மைந்த பலன்
2019-10-06 00:00:00
Know Hinduism
Know Hinduism
2019-10-06 00:00:00
Laurelynn's Nde
Laurelynn's NDE
2019-10-06 00:00:00
வாழ்நாள் ஜாதகம்
வாழ்நாள் ஜாதகம்
2019-10-06 00:00:00
  • 2026
  • Abishegam
  • Adi Shankara
  • Advice
  • After Death
  • Agni
  • america
  • Astrological predictions
  • Astrology originate
  • astrology software
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • astronomy
  • Authors
  • bangle
  • Best Astrology Software
  • best-astrology-software
  • Bodhidhar
  • Hinduism
  • japanese
  • Mangal Singh's NDE
  • NDE
  • software
  • stress
  • குங்குமம்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com