சேப்பங்கிழங்கு - கால் கிலோ
கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
அரைக்க:
மிளகு - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - ஒரு துண்டு
பட்டை - 1.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். சேப்பங்கிழங்கை குழைந்துவிடாமல் வேகவைத்து, தோல் உரித்து நீளவாக்கில் இரண்டாக நறுக்குங்கள். அரைத்த மசாலா, உப்பு, கார்ன்ஃப்ளார் ஆகியவற்றை கிழங்கில் சேர்த்துப் பிசறி, காயும் எண்ணெயில்போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்Similar Posts :
பிரெட் சாப்ஸ்,
வேர்கடலை கூழ் செய்வது எப்படி,
அரைக்கீரை உருளை சாப்ஸ்,
மதியம் உணவு ,
புளி ரசம், See Also:
சேப்பங்கிழங்கு வறுவல் சமையல்