வெங்காயம் மற்றும் மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மஞ்சள் தூள், அரைத்த மிளகு மற்றும் 1/8 தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும்.
அனைத்து முட்டைகளையும் அடித்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் மற்றும் மசாலா கலவையை சேர்த்து அடிக்கவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடாக்கி பாதி எண்ணெய் சேர்க்கவும்.
முட்டை கலவையை இரண்டாக பிரித்துக்கொள்ளவும்.
பாதியை கடாயில் ஊற்றவும்.
இரு புறமும் வறுக்கவும். திருப்பும் போது கவனம் தேவை.
ஆம்லெட் தயார்
Similar Posts : மஷ்ரூம் சாப்ஸ், குலாப் ஜாமூன், மைக்ரோவேவ் சிக்கன் குருமா, புளி ரசம், How to make the Mushroom chops, See Also:முட்டை ஆம்லெட் சமையல்
Comments