- மைதா - 1கிலோ
- சர்க்கரை - 1 1/2 கிலோ
- தயிர் - 1கப்
- எண்ணெய் - தேவையான அளவு
- கலர் பொடி - விருப்பபடி
- தண்ணீர் - தேவையான அளவு
மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசையவும். அதை 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் அதனை தேவையான அளவில் வெட்டவும்.. பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி வாணலியில் எண்ணெய் சூடாக்கி பொரித்தெடுக்கவும். வேறு பாத்திரத்தில் சர்க்கரை பாகை காய்ச்சி அதில் பொரித்த உருண்டைகளைப் போடவும். சிறிது நேரம் ஊறிய பின் எடுத்து உலர விடவும். சுவையான தேன் மிட்டாய் ரெடி
Similar Posts :
வெண்டைக்காய் வறுவல்,
புளி ரசம்,
வாழைக்காய் சாப்ஸ்,
பலாக்காய் கோலா உருண்டை,
How to Make Idly powder, See Also:
தேன் மிட்டாய் சமையல்