திருமணம் தள்ளிப் போகும் ஜாதகம்
புதனும் குருவும் சேர்ந்திருந்தால் மன நிலையின் மாற்றத்தினால் திருமணம் தள்ளிப் போகும்
புதன் செவ்வாய்யுடன் சேர்ந்திருந்தால் உறவினர்கள் மற்றும் இருதய நோய் காரணாமாக திருமணம் தள்ளிப் போகும்
புதன் கேதுவுடன் சம்பந்தப்படிருந்தால் சேர்ந்திருந்தால் பொருளாதார நெருக்கடி காரணாமாக திருமணம் தள்ளிப் போகும்
ஜாதகத்தில் 6,7,10 ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால் பலருக்கு திருமணம் நடைபெற தடை ஏற்படலாம்.