புண்ணாக்கீசர்| பெயர் | : | புண்ணாக்கீசர் (அ) பிண்ணாக்கீசர் |
| உத்தேச காலம் | : | |
| குரு | : | பாம்பாட்டிச் சித்தர் |
| சீடர்கள் | : | மச்ச முனி |
| சமாதி | : | கேரளத்திலுள்ள நங்குனாசேரி |
| மரபு | : | இடையர் |
இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார். இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.
| பெயர் | : | புண்ணாக்கீசர் (அ) பிண்ணாக்கீசர் |
| உத்தேச காலம் | : | |
| குரு | : | பாம்பாட்டிச் சித்தர் |
| சீடர்கள் | : | மச்ச முனி |
| சமாதி | : | கேரளத்திலுள்ள நங்குனாசேரி |
| மரபு | : | இடையர் |
Similar Posts :
சட்டமுனி,
தீப்பெட்டி சுவாமிகள்,
சென்னையில் உள்ள ஜீவ சமாதிகள்,
சிவவாக்கியர்,
சுந்தரானந்தர், See Also:
புண்ணாக்கீசர் சித்தர்கள்