பிரம்மம் என்பது, ஆரம்பமோ முடிவோ இல்லாதது... அது ஒரு வடிவம் இல்லாதது.. நிறம் அற்றது... அது உருவாகவும் இல்லை ..உருவாக்கபபடவும் இல்லை.. அது இருக்கிறது.. இந்த விளக்கம் எல்லாம் இன்று அறிவியலாளர்கள் தற்போது பிரபஞசம் பற்றி கூறும் விளக்கத்திற்கு ஒத்து போகிறது.. காலமும் மற்ற எதுவுமற்ற நிலையில் ஏதோ ஒன்று வெடித்து சிதறி அதில் இருந்து தோன்றியதுதான் இப்பிரபஞ்சம் என்று தற்போதைய அறிவியல் கூறுகிறது..... ஆக ஆதி முதல் பொருள் தற்போதுள்ள அனைத்திலும் இருக்கிறதை தான் இந்து மத தத்துவங்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் ..பிண்டத்தில் உள்ளது அன்டத்தில் என்று கூறுகிறது..
பிரம்மம் என்றால் என்பத்ற்கு இந்து மதம் கூறும் விளக்கம்... பிரம்மம் என்பது.. Similar Posts :
Hinduism About Past Life,
Start With Spice and End With Sweet,
Putting water around the plate,
What is Kama,
What is Sivalinga, See Also:
Hinduism பிரம்மம்