திருமுறை 1. வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்தது பிறகு திருத்தாளிட்டது.
2. பாலை நிலம் நெய்தல் ஆனது.
3. பாண்டியன் சுரம் தீர்த்து கூன் நிமிர்த்தியது.
4. தேவார ஏடுகளை தீயில் கருகாமல் பச்சையாக எடுத்தது எதிர் நீச்சல் இடவைத்தது.
5. ஆண் பனை பெண் பனையாகியது.
6 .விஷத்தினால் இறந்த செட்டி உயிர்பெற்றது.
7. எலும்பை பெண்ணாக்கியது.
8. சுண்ணாம்புக் காளவாயில் 7 நாட்கள் இருந்தும் உயிர் பிழைத்தது.
9. மத யானையை வலம் வரச்செய்து வணங்கவைத்தது.
10. மானசரோவரில் மூழ்கி திருவையாற்றில் எழுந்தது.
11. கல்லை தெப்பமாக கொண்டு கரையேறியது.
12. செங்கல்லைப் பொன்னாக்கியது.
13. விருதாசலத்தில் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை ஆரூர் குளத்தில் எடுத்தது.
14. முதலை விழுங்கிய பிள்ளையை மீட்டது.
15. காவேரி பிரிந்து வழி விட்டது.
16. நரியை குதிரையாக்கியது.
17. வெள்ளானையில் கயிலாயம் சென்றது.
18. குதிரையை நரியாக்கியது.
19. பிறவி ஊமையை பேச வைத்தது.
20. பரம்பொருளான சிவபெருமானே எழுதிய பெருமைக்குரியது.
இப்படி திருமுறைகளின் அற்புதங்கள் ஏராளம்
திருமுறைகளின் பெருமைகள்Similar Posts :
What is Kama,
Nature of God in Hinduism,
படைப்பின் ரகசியம்,
When is Kaliyuga,
Thathuvam of Tiruneeru, See Also:
Hinduism