ஆறாம் வீட்டில் சனியும் மாந்தியும் இருந்து சூரியன் (அ) ராகு (அ) செவ்வாய் பார்வை பெற்றால் இதயம் அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் வரும்