SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
image not available
  • 2019-10-06
  • 1
  • பிரசாதம் வாங்குதல்,Hinduism
  • 1273

About Prasadham in Tamil

பிரசாதம் வாங்குதல்

சிவன் கோவில்கள் :-- குறைந்தது 3 முறை : அதன் மேல் 5, 7, 9 ------------

இவ்வாறாக

விநாயகர் :- ஒரு முறை

அம்பாள் :- 4 முறை

விஷ்ணு :- 4 முறை

முருகன் :- 3 முறை

மேலே குறிப்பிட்டவாறு கோவில் வழிபாட்டு முறைகளில் கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக 3 முறையோ அல்லது விரும்பினால் அதற்கு மேல் 5,7,9 ----- இவ்வாறாக வணங்கலாம். 

சில ஆலயங்களின் பிரகாரத்தினுடைய உட்சுவர்களிலே மேற்பாகம், நடுப்பாகம், கீழ்ப்பாகம் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து மேற்பகுதியிலே தொடங்கி தொடர்ச்சியாக இறைவனின் திருச்செயல்களைச் சித்திரமாக விபரிப்பது, தேவாரங்களை எழுதிவைப்பது போன்ற முறையுமுண்டு. இப்படியான சித்திரங்களையோ அல்லது தேவாரப் பதிகங்களையோ நாங்கள் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு சென்று தொடங்கிய இடத்துக்கே வந்து திரும்பவும் இரண்டாம் மூன்றாம் முறையென்று எம்மையறியாமலே பிரகாரத்தை மூன்றுமுறை சுற்றி வந்துவிடுவோம்.

” யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே

மாதொரு பாகனார் தாம்வருவார்”

என்று சிவஞான சித்தியார் கூறுகின்றது. எனவே சிவன்கோவில் வலம்வரும் முறையினைக் கடைப்பிடிப்பதில் தவறில்லையென்று கூறப்படுகின்றது.


பிரசாதம் வாங்கும் பொழுது தெரிந்துக் கொள்ள வேண்டியவை

Categories

  • Medical Astrology (Tamil) 270
  • Astrology Basics (Tamil) 7
  • Astrology Remedies (Tamil) 81
  • Hinduism (Tamil) 9
  • Medical Astrology (English) 0
  • Astrology Basics (English) 58
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 33
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Temple that emits talking sound in Tamil
2020-10-06
fantastic cms
Predictions for persons born in Sagittarius in Tamil
2020-10-06
fantastic cms
Hate Vs Fate Vs Haste in Tamil
2020-10-06
fantastic cms
Basic Vedic Astrology Rules in Tamil
2020-10-06
fantastic cms
Mars and Saturn Combination in Tamil
2020-10-06
fantastic cms
Top 100 Books in English to Learn Astrology
2020-10-06
fantastic cms
Uses of Navamsa in Tamil
2020-10-06
fantastic cms
What dasa will do in Vedic Astrology in Tamil
2020-10-06
fantastic cms
Ammavasai
2020-10-06
fantastic cms
Mangal Singh NDE
2019-10-06

About US

This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

Read More

Popular Posts

fantastic cms
Chicken Biryani in English
2020-10-15

Signup to our newsletter

We respect your privacy.No spam ever!

  • Facebook
  • Twitter
  • Google+
  • Pinterest

All Copyrights Reserved. 2023 | Brought To You by sitharsastrology.com