SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம்
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

புரட்டாசி மாதம்

Share this post

f ✓ X in ↗ ⧉
புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) (பெருமாள்) கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.


புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் ?

Similar Posts : why Bath after Funeral, Hinduism About Past Life, பொங்கல் பூ, Rudraksha, What is Hindu calendar,

See Also:Hinduism புரட்டாசி அசைவம்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 250
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

திருவிசைநல்லூர்
திருவிசைநல்லூர்
2019-10-06 00:00:00
திருவீழிமலை
திருவீழிமலை
2019-10-06 00:00:00
அகப்பேய் சித்தர்
அகப்பேய் சித்தர்
2019-10-06 00:00:00
திவசத்தில் பிண்டம் தருவது ஏன்
திவசத்தில் பிண்டம் தருவது ஏன்
2019-10-06 00:00:00
திவ்ய தேசங்கள்
திவ்ய தேசங்கள்
2019-10-06 00:00:00
தீப்பெட்டி சுவாமிகள்
தீப்பெட்டி சுவாமிகள்
2019-10-06 00:00:00
தீர்த்தம் தருதல்
தீர்த்தம் தருதல்
2019-10-06 00:00:00
துளசி பற்றிய விஞ்சானம்
துளசி பற்றிய விஞ்சானம்
2019-10-06 00:00:00
தேரையர்
தேரையர்
2019-10-06 00:00:00
தேனி ஸ்ரீசச்சிதானந்த சாமி
தேனி ஸ்ரீசச்சிதானந்த சாமி
2019-10-06 00:00:00
  • Advice
  • After Death
  • Agni
  • Aikiri Nandhini
  • america
  • americans
  • Ascendant
  • Astrological predictions
  • Astrology originate
  • astrology-preliminaries
  • aswini
  • Authors
  • bangle
  • Best Astrology Software
  • best-astrology-software
  • Birthday Secrets
  • Bodhidharma Birth
  • Hinduism
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • NDE
  • stress
  • vedic
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com