ஜோதிட சிறப்பம்சங்கள்
Database புதுப்பிப்பு
Sithars Astrology மென்பொருளில் Database Update செய்து கொள்ளும் வசதி இலவசமாக தரப்பட்டுள்ளது, மேலும் BackUp மற்றும் Restore செய்துகொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது .
மென்பொருளில் நீங்கள் சேமிக்கும் ஜாதகங்கள் ஒரு Database-இல் சேமிக்கப்படுகின்றன. அதை BackUp எடுத்துப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
Database Update வசதி இலவசமாகத் தரப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் கிடைப்பவை
- இலவச Database Update
- BackUp எடுக்கும் வசதி
- Restore செய்யும் வசதி
கேள்விகளும் பதில்களும்
கணினியை மாற்றினால் என் தரவுகள் என்ன ஆகும்?
BackUp எடுத்து வைத்திருந்தால், புதிய கணினியில் Restore செய்து கொள்ளலாம்.
சந்தேகம் இருந்தால் யாரிடம் கேட்பது?
மாதந்தோறும் Google Meet-இல் நடைபெறும் நேரடி உதவிக் கூட்டத்தில் கேட்கலாம்; அவசரத் தேவைக்குத் தொடர்பு பக்கத்தைப் பயன்படுத்தலாம்.