ஜோதிட சிறப்பம்சங்கள்
பயன்பாட்டு அமைப்புகள்
பல பக்க ஜோதிடவியலில் User தனக்கு தேவைப்படும் பக்கங்களை மட்டும் Print செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது, மேலும் Sithars Astrology மென்பொருளானது User எளிமையான முறையில் பயன்படுத்தி கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது
பலபக்க ஜாதக அறிக்கையில் எந்தெந்தப் பக்கங்கள், எந்தெந்த விவரங்கள் இடம்பெற வேண்டும் என்பதை இங்கு நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.
ஒருமுறை அமைத்துவிட்டால் அடுத்த அறிக்கைகள் அதே அமைப்பில் வரும்.
இந்தப் பகுதியில் கிடைப்பவை
- தேவையான பக்கங்களை மட்டும் அச்சிடலாம்
- அறிக்கையில் இடம்பெறும் விவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்
கேள்விகளும் பதில்களும்
எந்த அறிக்கைக்கு இந்த அமைப்புகள் பொருந்தும்?
பலபக்க ஜாதக அறிக்கைக்கு.
சந்தேகம் இருந்தால் யாரிடம் கேட்பது?
மாதந்தோறும் Google Meet-இல் நடைபெறும் நேரடி உதவிக் கூட்டத்தில் கேட்கலாம்; அவசரத் தேவைக்குத் தொடர்பு பக்கத்தைப் பயன்படுத்தலாம்.