💬

பிருகு நாடி ஜோதிடம் மென்பொருள்

Sithars Astrology மென்பொருளில் ஒரு ஜாதகருக்குன்டான பிருகு நாடி ஜோதிடத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பிருகு நாடி என்பது பிருகு முனிவரின் பெயரில் வழங்கும் நாடி முறை. கிரகங்கள் நிற்கும் ராசிகளையும் அவற்றின் காரகத்துவங்களையும் கொண்டு பலன் பார்க்கப்படுகிறது; குரு ஜீவ காரகனாகக் கொள்ளப்படுகிறார்.

மென்பொருளில் தேவையான விவரங்களைக் கொடுத்து ஜாதகருக்கான பிருகு நாடி விவரங்களைப் பெறலாம்.

இந்தப் பகுதியில் கிடைப்பவை

  • கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்ட நாடி விவரங்கள்
  • கையால் கணக்கிடும் நேரம் மிச்சம்

கேள்விகளும் பதில்களும்

பிருகு நாடி வழக்கமான ஜாதகப் பலனிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

இதில் கிரகங்களின் காரகத்துவமும் அவை நிற்கும் ராசிகளும் முதன்மை பெறுகின்றன.

சந்தேகம் இருந்தால் யாரிடம் கேட்பது?

மாதந்தோறும் Google Meet-இல் நடைபெறும் நேரடி உதவிக் கூட்டத்தில் கேட்கலாம்; அவசரத் தேவைக்குத் தொடர்பு பக்கத்தைப் பயன்படுத்தலாம்.