ஜோதிட மாதிரி வடிவம்
பல பக்க ஜாதகம் - A4, A5 அளவில் ஜாதகப் புத்தகம்
Sithars Astrology மென்பொருளில் இருந்து, பலபக்க ஜாதகத்தில் ஜாதகருக்குன்டான அனைத்து தகவல்களையும் முழுமையாக பெற்றுக்கொள்ளலாம், பலபக்க ஜாதகத்தில் ஜாதகரின் அனைத்து விவரங்களும் அடங்கி விடும் மற்றும் இந்த ஜாதகத்தை (A4) Size மற்றும் (A5) Size அளவில் அச்சு செய்து புத்தகமாகவும் வைத்துகொள்ளலாம்.
அறிக்கையில் எந்தெந்தப் பக்கங்கள் இடம்பெற வேண்டும் என்பதை பயன்பாட்டு அமைப்புகளில் தேர்ந்தெடுக்கலாம்.