Sithars Astrology
Sithars Astrology மென்பொருளானது அனைத்து கணிப்பொறிகளிலும் இயங்கும்.மற்றும் Antroid இயங்குதளங்களிலும் இயங்கக்ககூடியது. குறைந்த விலையில் கிடைக்ககூடிய மிகச்சிறந்த ஜோதிட மென்பொருளாகும்.
Sithars Astrology மென்பொருளானது அனைத்து கணிப்பொறிகளிலும் இயங்கவல்லது, விண்டோஸ் tablet,விண்டோஸ் மொபைல், ஆண்ட்ராய்டு Mobile போன்றவற்றிலும் இயங்கக்கூடியது
Sithars Astrology மென்பொருளை பயனர் உபயோகிப்பதால், மென்பொருளை முழுவதுமாக பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படும்..
Sithars Astrology மென்பொருளானது நவீன அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது மிகவும் குறைவான compability கொண்ட கணினியிலும் இயங்கும்.
Sithars Astrology மென்பொருளானது பல சிறப்பம்சங்களை கொண்டது. இதில் ஒருபக்க ஜோதிடம், பலபக்க ஜோதிடம், நட்சத்திர பொருத்தம், சோழிய பிரசன்னம் மற்றும் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியது
Sithars Astrology மென்பொருளை நுகர்வோருக்கு இலவசமாக ஆதரவு அளிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் ஆதரவு அளிக்கப்படும்.
Sithars Astrology மென்பொருளானது மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதோடு, இந்த மென்பொருளில் மறைக்கப்பட்ட செலவு ஏதும் இல்லை. ஒருமுறை வாங்கினால் வாழ்நாள் முழுவதும் உபோயோகபடுத்தி கொள்ளலாம், Updates இலவசமாக வழங்கப்படுகிறது.
Sithars Astrology மென்பொருளானது பல சிறப்பம்சங்களை கொண்டது
Sithars Astrology மென்பொருளானது அனைத்து கணிப்பொறிகளிலும் இயங்கும்.மற்றும் Antroid இயங்குதளங்களிலும் இயங்கக்ககூடியது. குறைந்த விலையில் கிடைக்ககூடிய மிகச்சிறந்த ஜோதிட மென்பொருளாகும்.
ஆன்லைன் ஜாதக அறிக்கைகளை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் Google Meet-இல் இரண்டு நேரடிக் கூட்டங்கள்: இரண்டாவது ஞாயிறு தமிழில், நான்காவது ஞாயிறு ஆங்கிலத்தில். கேள்விகள், சிக்கல்கள், செயல்விளக்கம் (Demo) - அனைத்தும் நேரடியாக.
Sithars Astrology என்பது திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் ஜாதகம் கணிக்கும் ஜோதிட மென்பொருள். ஒருபக்க ஜோதிடம், பலபக்க ஜோதிடம், நட்சத்திர பொருத்தம், சோழிய பிரசன்னம், கே பி ஜோதிடம், நாடி ஜோதிடம் உள்ளிட்ட பல பகுதிகள் ஒரே மென்பொருளில் உள்ளன.
விண்டோஸ் கணினிகளிலும் விண்டோஸ் டேப்லெட்களிலும் இயங்கும்; ஆண்ட்ராய்டு கைபேசிகளுக்கும் கிடைக்கிறது.
ஆன்லைன் ஜாதக அறிக்கைகள் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் கிடைக்கின்றன.
நுகர்வோருக்கு உதவி இலவசம். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு தமிழிலும் நான்காவது ஞாயிறு ஆங்கிலத்திலும் Google Meet-இல் நேரடி உதவிக் கூட்டம் நடைபெறுகிறது; WhatsApp மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
முடியும். டெமோ கோரிக்கை அனுப்புங்கள், அல்லது மாதாந்திர நேரடிக் கூட்டத்தில் செயல்விளக்கத்தைப் பாருங்கள்.
Request For Demo மென்பொருள் பதிவிறக்கம் ஆன்லைனில் ஜாதகம் கணிக்க