ஜோதிட மாதிரி வடிவம்
ஒரு பக்க ஜாதகம் - A4 தாளில் முழு ஜாதகம்
Sithars Astrology மென்பொருளில் இருந்து ஒரு ஜாதகருக்குன்டான ஒரு பக்க ஜாதகத்தை A4 Size அளவில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது.
ஒரு பக்க ஜாதகம் என்பது ராசி, நவாம்சக் கட்டங்கள், கிரக நிலைகள், தசா புத்தி போன்ற முக்கிய விவரங்களை ஒரே A4 தாளில் தரும் வடிவம். வரன் தேடும்போது பகிர்ந்து கொள்ளவும், வாடிக்கையாளருக்கு உடனே கொடுக்கவும் இது வசதியானது.
கீழே உள்ள ஆறு வடிவங்களில் உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுக்கலாம்; அவற்றில் மூன்று முடக்கு விவரங்களுடன் கூடியவை.
மாதிரி வடிவங்கள்
ஒரு பக்க ஜாதகம் - வடிவம் 1
ஒரு பக்க ஜாதகம் - வடிவம் 2
ஒரு பக்க ஜாதகம் - வடிவம் 3
முடக்குடன் கூடிய ஒரு பக்க ஜாதகம்
முடக்குடன் ஜாதகம் - வடிவம் 4
முடக்குடன் ஜாதகம் - வடிவம் 5
முடக்குடன் ஜாதகம் - வடிவம் 6