ஜோதிட சிறப்பம்சங்கள்
சோழிய பிரசன்னம் மென்பொருள்
Sithars Astrology மென்பொருளில் ஒரு ஜாதகருக்குன்டான சோழிய பிரசன்னத்தை அறிந்து கொள்ளலாம்.
சோழிய பிரசன்னம் என்பது சோழிகளை (பலகறை) உருட்டி, விழும் எண்ணிக்கையைக் கொண்டு ஆருடம் கணித்து, கேள்விக்குப் பதில் காணும் பாரம்பரிய பிரசன்ன முறை. தமிழகத்திலும் கேரளத்திலும் இது நீண்ட காலமாகப் பயன்பாட்டில் உள்ளது.
Sithars Astrology மென்பொருளில் உள்ள சோழி பொத்தானை அழுத்தினால், அந்த நேரத்திற்கான சோழிய பிரசன்னம் கணிக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் கிடைப்பவை
- நடப்பு நேரத்திற்கான பிரசன்னம்
- ஒரே பொத்தானில் கணிப்பு
- ஜோதிடரின் பிரசன்ன ஆய்வுக்கு உதவி
கேள்விகளும் பதில்களும்
சோழிய பிரசன்னத்திற்கு பிறந்த ஜாதகம் தேவையா?
தேவையில்லை. கேள்வி கேட்கப்படும் நேரமே அடிப்படை.
சந்தேகம் இருந்தால் யாரிடம் கேட்பது?
மாதந்தோறும் Google Meet-இல் நடைபெறும் நேரடி உதவிக் கூட்டத்தில் கேட்கலாம்; அவசரத் தேவைக்குத் தொடர்பு பக்கத்தைப் பயன்படுத்தலாம்.