தீர்த்தம் தருதல்நீருக்கு வடிவம் கிடையாது! ஆனால், எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெற்று விடும்!. அதே போல் தான் நம் மனமும் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.
தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் முறையும் ஒன்று உள்ளது! கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்தால், உள்ளங்கை குவிந்து விடும். அதில் நீரைச் சிந்தாமல் வாங்கிக் கொள்ளலாம்! சிலர் வேட்டியின் நுனியையோ, துண்டின் நுனியையோ ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் வாங்கிக் கொள்வார்கள்;
கோவிலில் தீர்த்தம் தருவது ஏன்?Similar Posts :
நவராத்திரி,
Why Mangalsutra or Thali,
Why Rub palms,
Why drink Cow urine,
What is Gayatri mantra, See Also:
Hinduism