SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. பைனாபிள் கேசரி
பைனாபிள் கேசரி
  • 0000-00-00 00:00:00
  • Shasunder

பைனாபிள் கேசரி

Share this post

f ✓ X in ↗ ⧉
  • ரவை - 1 கப்
  • பால் - 1 1/2 கப்
  • பைனாப்பிள்-1 /4 பழம்
  • உப்பு - 1 சிட்டிகை
  • தண்ணீர் -1 கப்
  • சக்கரை -2 கப்
  • நெய் - 6 மேஜை கரண்டி
  • முந்தரி - 10
  • பைனாப்பிள் கலர் -1 சிட்டிகை
  • பைனாப்பிள் எசன்ஸ்-2 மேஜை கரண்டி

முதலில் தேவையான அளவு அதாவது மேசைக் கரண்டி நெய் ஊற்றி முந்திரி நன்கு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். வாணலியில் முன்று மேசைக் கரண்டி நெய்யை ஊற்றி ரவையை சிமிழில் வைத்து நன்கு வாசம் வரும் வரை மொரு மொரு என வறுத்து தனியாக வைக்கவும். பைனாப்பிளை தோல் சிவி சின்னஞ் சிறு துண்டுகளாக வெட்டவும். பைனாப்பிள் துண்டுகளை சக்கரையில் பிறட்டி ஒரு மணி நேரம் உறவிடவும், வாங்கி வைத்துள்ள பால் மற்றும் தண்ணீரை கலருடன் கலந்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக கொதி வரும்போது ரவையை சிறிது சிறிதாக கலந்து கட்டி பிடிக்காமல் நன்றாக கிளறவும், ரவை சற்றே முக்கால் பாகம் நன்றாக வெந்தவுடன் உப்பு சக்கரை மற்றும் பைனப்பிள்ளை சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறி விடவும். பின்னர் வருத்த முந்திரி மற்றும் பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறவும், சுவையான பைனாப்பிள் கேசரி ரெடி



Similar Posts : பைனாபிள் கேசரி,

See Also:பைனாபிள் கேசரி

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 252
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

வேர்கடலை கூழ் செய்வது எப்படி
வேர்கடலை கூழ் செய்வது எப்படி
2020-10-14 00:00:00
எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி
எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி
2020-10-14 00:00:00
பனங்கருப்பட்டி அல்வா
பனங்கருப்பட்டி அல்வா
2020-10-14 00:00:00
Onions
Onions
2020-10-14 00:00:00
How To Make Pudding
How to Make Pudding
2020-10-14 00:00:00
பனீர் வறுவல்
பனீர் வறுவல்
2020-10-14 00:00:00
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி
2020-10-14 00:00:00
Mercury And Saturn Combination In Bhrigu Nandi Nadi Astrology
Mercury and Saturn Combination in Bhrigu Nandi Nadi Astrology
2026-04-13 08:23:47
காலிபிளவர் 65
காலிபிளவர் 65
2020-10-14 00:00:00
உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்
உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்
2020-10-14 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • Abishegam
  • Adi Shankara
  • After Death
  • Aikiri Nandhini
  • Aquarius
  • Aries
  • Astrological predictions
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • astronomy
  • aswini
  • Barani
  • Basics
  • best astrology softw
  • Bodhidhar
  • chinese
  • japanese
  • Mangal Singh
  • medicine
  • software
  • Tamil astrology software
  • குங்குமம்
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com