- பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ,
- மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
- சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
- எலுமிச்சம்பழச் சாறு - அரை டீஸ்பூன்,
- உப்பு - கால் டீஸ்பூன்,
- கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய் - தேவையான அளவு.
வெண்டைக்காயைக் கழுவி, நீளவாக்கில் 6 துண்டுகளாக நறுக்குங்கள். வெண்டைக்காய், எண்ணெய் தவிர, கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக்
கலந்துகொள்ளுங்கள். வெண்டைக்காய் துண்டுகளை அதில் போட்டுப் பிசறி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து அள்ளுங்கள். எதற்குமே தொட்டுக்கொள்ள வேண்டாம்.
அப்படியே சாப்பிட்டு, காலிசெய்துவிடுவார்கள் குழந்தைகள்.
வெண்டைக்காய் வறுவல்
Similar Posts :
Balak-Paneer Rolls recipe,
How to Make Potato Fry,
How to Make Vazhakkai Varuval,
தேங்காய் சட்னி,
எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி, See Also:
வெண்டைக்காய் வறுவல் சமையல்
Comments