SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. சேப்பங்கிழங்கு வறுவல்
சேப்பங்கிழங்கு வறுவல்
  • 2020-10-15 00:00:00
  • Shasunder

சேப்பங்கிழங்கு வறுவல்

Share this post

f ✓ X in ↗ ⧉
  • சேப்பங்கிழங்கு - கால் கிலோ
  • அரிசிமாவு - கால் டீஸ்பூன்
  • கடலைமாவு - கால் டீஸ்பூன் 
  • ரஸ்க் தூள் - 100 கிராம்  
  • உப்பு - கால் டீஸ்பூன் 
  • மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு


சேப்பங்கிழங்கை சுத்தம் செய்து, குழைந்துவிடாமல் வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் தோல் நீக்கி, வில்லை வில்லையாக நறுக்கிக்கொள்ளுங்கள்.  பிறகு, அதில் உப்பு, அரிசிமாவு, கடலைமாவு, மிளகாய்தூள் போட்டு, லேசாகத் தண்ணீர் (ஒரு டீஸ்பூன் போதும்) தெளித்துப் பிசறி ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து,  பிசறின கிழங்கை ரஸ்க் தூளில் புரட்டியெடுத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.  வெளியே மொறுமொறுவெனவும் உள்ளே பஞ்சு போலவும் சுவையூட்டும் இந்த வறுவல். 
 



Similar Posts : பாகற்காய் சாப்ஸ், காலிபிளவர் 65, How to make the Mushroom chops, மைக்ரோவேவ் சிக்கன் குருமா, லட்டு,

See Also:சேப்பங்கிழங்கு வறுவல் சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 255
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

மூல நோய் குணமாக டிப்ஸ்
மூல நோய் குணமாக டிப்ஸ்
2020-10-15 00:00:00
அதிக மாத விடாய்க்கு தீர்வு
அதிக மாத விடாய்க்கு தீர்வு
2020-10-15 00:00:00
கொசுக்களை விரட்ட
கொசுக்களை விரட்ட
2020-10-15 00:00:00
வாந்தி நிற்க
வாந்தி நிற்க
2020-10-15 00:00:00
அஜீரணம்
அஜீரணம்
2020-10-15 00:00:00
மன நோய் நீங்க
மன நோய் நீங்க
2020-10-15 00:00:00
கண்கள் பளிச்சிட
கண்கள் பளிச்சிட
2020-10-15 00:00:00
பல் வலி
பல் வலி
2020-10-15 00:00:00
சுளுக்கு நீங்க
சுளுக்கு நீங்க
2020-10-15 00:00:00
சிரங்கு நீங்க
சிரங்கு நீங்க
2020-10-15 00:00:00
  • Adi Shankara
  • Agni
  • Aquarius
  • Ascendant
  • astrology
  • Astrology originate
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • astronomy
  • aswini
  • Authors
  • bangle
  • Basics
  • best astrology softw
  • best-astrology-software
  • Bodhidhar
  • Bodhidharma Travel to China
  • chinese
  • kalki
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • software
  • stress
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com