SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. அரைக்கீரை உருளை சாப்ஸ்
அரைக்கீரை உருளை சாப்ஸ்
  • 2020-10-15 00:00:00
  • Shasunder

அரைக்கீரை உருளை சாப்ஸ்

Share this post

f ✓ X in ↗ ⧉

" உருளைக்கிழங்கு - கால் கிலோ 
அரைக்கீரை - ஒரு கைப்பிடி 
பச்சை மிளகாய் -  4 
சின்ன வெங்காயம் - 10 
தேங்காய்ப்பால் - அரை கப் 
மிளகாய்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை 
உப்பு, எண்ணெய் - தலா தேவையான அளவு 
கடுகு,  உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்



உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, உதிர்த்துக்கொள்ளுங்கள். அரைக்கீரையைக் கழுவி, பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்குங்கள். கடாயில் கால் கப் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கீரையைப் போட்டு மிளகாய்தூள், உப்பு போட்டு கிளறி மூடிவையுங்கள். கீரை வெந்தபிறகு, உருளைக்கிழங்கைப் போட்டு, தேங்காய்ப்பால் விட்டு, சுருளக்  கிளறுங்கள். தீயைக் குறையுங்கள், எண்ணெய் போதவில்லை என்றால், இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி , சிவக்கக் கிளறி இறக்குங்கள்."
 



Similar Posts : பிரெட் சாப்ஸ், How to Make Potato Fry, வாழைக்காய் சாப்ஸ், மினி மதியம் உணவு, அரைக்கீரை உருளை சாப்ஸ்,

See Also:அரைக்கீரை உருளை சாப்ஸ் சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 225
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Bhrigu Nandi Nadi Rule Two Planets In Trinal Rashis Are Always In Combination
Bhrigu Nandi Nadi Rule Two-Planets in Trinal Rashis Are Always in Combination
2026-04-13 08:23:47
Jupiter And Sun Combination In Bhrigu Nandi Nadi
Jupiter and Sun Combination in Bhrigu Nandi Nadi
2026-04-13 08:23:47
பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி
பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி
2020-10-14 00:00:00
வேர்கடலை கூழ் செய்வது எப்படி
வேர்கடலை கூழ் செய்வது எப்படி
2020-10-14 00:00:00
எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி
எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி
2020-10-14 00:00:00
பனங்கருப்பட்டி அல்வா
பனங்கருப்பட்டி அல்வா
2020-10-14 00:00:00
Onions
Onions
2020-10-14 00:00:00
How To Make Pudding
How to Make Pudding
2020-10-14 00:00:00
பனீர் வறுவல்
பனீர் வறுவல்
2020-10-14 00:00:00
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி
2020-10-14 00:00:00
  • Abishegam
  • Advice
  • After Death
  • Aikiri Nandhini
  • Aquarius
  • Aries
  • Astrological predictions
  • astrology
  • astrology-preliminaries
  • astronomy
  • aswini
  • Authors
  • bangle
  • Barani
  • Beef Chili Fry
  • best astrology softw
  • best-astrology-software
  • Bodhidhar
  • Bodhidharma Travel to China
  • Hinduism
  • NDE
  • Tamil astrology software
  • vedic
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com