SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. அவரைக்காய் வரமிளகாய் வறுவல்
அவரைக்காய் வரமிளகாய் வறுவல்
  • 2020-10-15 00:00:00
  • Shasunder

அவரைக்காய் வரமிளகாய் வறுவல்

Share this post

f ✓ X in ↗ ⧉
  • பிஞ்சு அவரைக்காய் - கால் கிலோ, 
  • வரமிளகாய் - 7, சின்ன வெங்காயம் - 7,
  • கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், 
  • எண்ணெய் - கால் கப், 
  • உப்பு - தேவையான அளவு.


அவரைக்காயை மிகவும் பெரிதாகவோ, சிறிதாகவோ இல்லாமல் மீடியமாக நறுக்குங்கள். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்குங்கள். வரமிளகாயைக் கிள்ளிவையுங்கள்.கடாயில் எல்லா எண்ணெயையும் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வரமிளகாய் போட்டு
கருகாமல் வறுத்துக்கொள்ளுங்கள். அதோடு வெங்காயம் போட்டு வதக்கி, அவரைக்காயையும் போட்டு வதக்குங்கள். பிறகு உப்பு போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து மூடி, ‘ஸிம்’மில் வைத்து, கடாயை மூடுங்கள். அந்த எண்ணெயிலேயே அவரைக்காய் வேகவேண்டும். அவ்வப்போது திறந்து, கிளறிவிட்டு, திரும்ப மூடிவைத்து வேகவிடுங்கள். வேர்த்து வேர்த்து காய் வெந்துவிடும். அப்படியே, அந்த எண்ணெயோடு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட, சுவையாக இருக்கும். 
 



Similar Posts : உருளைக்கிழங்கு வறுவல், எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி, வத்த குழம்பு பொடி, அவரைக்காய் வரமிளகாய் வறுவல், முட்டை ஆம்லெட்,

See Also:அவரைக்காய் வரமிளகாய் வறுவல் சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 255
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

முள்ளங்கி சாப்ஸ்
முள்ளங்கி சாப்ஸ்
2020-10-14 00:00:00
புளி ரசம்
புளி ரசம்
2020-10-14 00:00:00
வாழைக்காய் சாப்ஸ்
வாழைக்காய் சாப்ஸ்
2020-10-14 00:00:00
மீல்மேக்கர் கோளா உருண்டை
மீல்மேக்கர் கோளா உருண்டை
2020-10-14 00:00:00
How To Make Potato Fry
How to Make Potato Fry
2020-10-14 00:00:00
Eggplant Chops In Tamil
Eggplant chops in tamil
2020-10-14 00:00:00
How To Make The Mushroom Chops
How to make the Mushroom chops
2020-10-14 00:00:00
How To Make Vazhakkai Varuval
How to Make Vazhakkai Varuval
2020-10-14 00:00:00
உருளைக்கிழங்கு பூண்டு வறுவல்
உருளைக்கிழங்கு பூண்டு வறுவல்
2020-10-14 00:00:00
காராமணி வறுவல்
காராமணி வறுவல்
2020-10-14 00:00:00
  • 2026
  • Advice
  • After Death
  • Aikiri Nandhini
  • america
  • Aquarius
  • Aries
  • Ascendant
  • astrology
  • Astrology originate
  • astrology-preliminaries
  • bangle
  • Barani
  • Basics
  • Best Astrology Software
  • Birthday Secrets
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • Hinduism
  • kalki
  • Mangal Singh
  • medicine
  • star
  • stress

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com