இரத்த சம்பந்தமான நோய்) இரத்தம் மாசுபடும், உடலில் கட்டி ஏற்படும் அமைப்பு
ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் (இரத்த சம்பந்தமான நோய்) இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும், விபத்து போன்றவைகளை கொடுக்கும். சனி பார்வை பெற்றால் சிகிச்சை செய்யும் போது மரணம் சம்பவிக்கும். அல்லது விலங்குகளால் மரணம் சம்பவிக்கும். ராகுவும் செவ்வாயும் சேர்ந்து ஆறாம் வீட்டு சம்பந்தம் பெற்றால் தற்கொலை எண்ணம் இருக்கும். கேது வும் செவ்வாயும் ஆறாம் வீட்டு சம்பந்தம் பெற்றால் விஷ உணவால் மரணம் சம்பவிக்கும்.
Similar Posts : இதய நோய் உண்டாக்கும் ஜோதிட அமைப்பு, என்றும் இளமையாக இருக்கும் ஜாதகம், தொழு நோய் உருவாக்கும் ஜாதக அமைப்பு, கண்ணில் நோய் வரும் ஜாதகர், கருப்பை பிரச்சனை ஏற்படுத்தும் ஜாதக அமைப்பு, See Also:இரத்த சம்பந்தமான நோய் மருத்துவ ஜோதிடம் இ
Comments