SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
image not available
  • 0000-00-00
  • admin
  • முருங்கை தேங்காய் பால் குழம்பு
  • 1500

Murungai Kai Pal Kuzhambu in Tamil

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்காய் - மூன்று
  • பெரிய வெங்காயம் - நான்கு
  • தக்காளி (பெரியது) - மூன்று
  • பச்சை மிளகாய் - ஐந்து
  • பூண்டு - ஐந்து பல்லு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • மிளகாய்த் தூள் - இரண்டு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
  • திக்கான தேங்காய்ப் பால் - அரை கப்
  • கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரைத் தேக்கரண்டி
  • கடலை எண்ணெய், நைஸ் உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதை தனியாக கப்பிலேடுது வைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து எப்போதும் போல் வதக்கவும். இந்த கலவையில் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் நன்றாக பிரட்டவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து மூடி வைத்து சிமிழில் நான்கு நிமிடங்கள் வேகவிடவும். முருங்கைக்காய் பச்சை வாசனை போக வெந்ததும் திரட்டி வைத்துள்ள தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான இனிக்கும் சற்றே புளிக்கும் முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு சுட சுடத் தயார். சூடான சிக்கடி சம்பா சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்

Categories

  • Medical Astrology (Tamil) 270
  • Astrology Basics (Tamil) 7
  • Astrology Remedies (Tamil) 81
  • Hinduism (Tamil) 9
  • Medical Astrology (English) 0
  • Astrology Basics (English) 58
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 33
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
What is meant by medical astrology in tamil
2019-10-06
fantastic cms
Sithars Profile Matching Software in Tamil
2019-10-06
fantastic cms
Horse in Chinese Astrology in English
2019-10-06
fantastic cms
Predict uteres problem using vedic astrology in Tamil
2019-10-06
fantastic cms
Aquarius born Prediction in English
2019-10-06
fantastic cms
Aries born prediction in English
2019-10-06
fantastic cms
What is Ascendant sign in English
2019-10-06
fantastic cms
Astrological predictions in English
2019-10-06
fantastic cms
Cancer born predictions in English
2019-10-06
fantastic cms
Chinese elements Explanation in English
2019-10-06

About US

This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

Read More

Popular Posts

Signup to our newsletter

We respect your privacy.No spam ever!

  • Facebook
  • Twitter
  • Google+
  • Pinterest

All Copyrights Reserved. 2023 | Brought To You by sitharsastrology.com