- பிஞ்சு முள்ளங்கி - கால் கிலோ
- கடலைப்பருப்பு - அரை கப்
- வரமிளகாய் - 10
- சோம்பு - ஒரு டீஸ்பூன்
- பூண்டு - 6 பல்
- சின்ன வெங்காயம் - 10
- பொடியாக நறுக்கிய மல்லித்தழை
- உப்பு - தலா ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு.
முள்ளங்கியை துருவி, நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளுங்கள். கடலைப்பருப்பை ஊறவிட்டு, வரமிளகாய், சோம்பு, பூண்டு, வெங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். பிழிந்த முள்ளங்கையை, அரைத்த பருப்புக் கலவையுடன் பிசறி, மல்லித்தழை சேர்த்துப் பிசைந்து, சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு, மொறுமொறுப்பாக வேகவிட்டு அள்ளவேண்டும்.
Pepper chicken
Similar Posts :
ஜிலேபி,
புடலங்காய் கோலா உருண்டை,
வளைகாப்பு - 5 வகை சாதம்,
வெண்டைக்காய் வறுவல்,
Eggplant chops in tamil, See Also:
முள்ளங்கி சாப்ஸ் சமையல்