SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. நாமம் விளக்கம்
நாமம் விளக்கம்
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

நாமம் விளக்கம்

Share this post

f ✓ X in ↗ ⧉
நாமம் விளக்கம்

நாமம் என்பதும் ஒருவர் சூரிய கலை, சந்திர கலை இரண்டையும் கடந்து அக்னி கலையை புருவ மத்தியத்தில் இருந்து உச்சிக்கு அதாவது அண்டத்திற்கு ஏற்றியவர் என்பது அடையாளமாக முற்காலத்தில் ஞானத்தை அடைந்தவர்கள் மட்டும் வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது.

மேலும் நெருப்பின் நிறமான சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் நடு கோட்டினை வரைந்தார்கள்.

அதே போல் பூணூல் என்பதும் ஆகும் பூணுலை தமிழில் முப்புரி நூல் என்று அழைப்பார்கள்.

முப்புரி என்றால் சூரிய கலை ஒரு நூலாகவும், சந்திர கலை ஒரு நூலாகவும் அக்னி கலை ஒரு நூலாகவும் கொள்ளப்பட்டது. இது ஒருவர் அக்னி கலையை அண்டத்திற்கு ஏற்றி தத்துவங்கள் கடந்தவர் என்பதை உணர்த்தும் முகமாக அந்த கால பெரியவர்களால் வகுக்கப் பட்டது. ஆனால் இன்று அது ஜாதி ஆசாரமாக மாறி விட்டது. காரணம் தத்துவத்தின் பொருள் விளங்காமல் இதை சடங்காக மாற்றியதுதான்.

அதே போல் பிராமணன் என்பவன் பிரம்மம் அனைத்தும் உணர்ந்து தானே பிரம்மம் என்கின்ற அனுபவம் பெற்றவன் அந்தணர் என்பவர் ஆதி அந்தம் ஆன இறைவனின் நிலையினை

உணர்ந்து இறைவனோடு கலக்கும் முடிந்த நிலையான அந்தம் என்கின்ற நிலையை அடைந்தவர் என்று பொருள் படும்.

வேதியர் என்பது இங்கு வேதத்தை ஓதுபவர் என்று தவறாக பொருள் கொள்ளப் படுகிறது. வேதி என்றால் சுட்டு எரித்து தூய்மை படுத்துவது என்று பொருள் படும். மும்மலங்களையும் ஞானத் தீயினால் சுட்டு மும்மலம் அற்ற நிர்மல நிலையினை அடைந்தவர் என்று பொருள் படும்.

ஆகவேதான் சிவ பெருமானையும் நிர்மலமான வேதியன் என்று அழைக்கிறார்கள். யார் ஒருவர் ஞான நிலையினை அடைந்து மும்மலம் நீக்கி சுத்தம் அடைகிறார்களோ அவர்களே பிராமணர்கள், வேதியர்கள், அந்தணர்கள்.ஆகவேதான் நமது வள்ளல் பெருமானும் ஆதியிலே வல்லவன் போட்ட பூட்டேன்று ஞானத்தின் உட்பொருளை பற்றி கூறி உள்ளார்கள்.


நாமம் என்றால் பெயர் என்று பொருள் படும். பெயர் என்பது ஒருவரை அடையாளம் காண உதவுவது.

Similar Posts : Why drink Cow urine, Why one should go to temple, படைப்பின் ரகசியம், Sivan Sothu kula nasam, சிவன் லிங்க வடிவம் ஏன்,

See Also:Hinduism

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 250
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

I Am Constantly Anxious About The Future
I Am Constantly Anxious About the Future
2025-10-28 00:00:00
I Feel Guilty When I Do Something For Myself
I Feel Guilty When I Do Something for Myself
2025-10-28 00:00:00
I Feel I Am Not Good Enough
I Feel I Am Not Good Enough
2025-10-28 00:00:00
I Feel Emotionally Exhausted Even When I Haven’t Done Anything
I Feel Emotionally Exhausted Even When I Haven’t Done Anything
2025-10-28 00:00:00
I Know What I Should Do In Life, But I Cannot Make Myself Do It
I Know What I Should Do in Life, But I Cannot Make Myself Do It
2025-10-28 00:00:00
I Forgive Everyone Easily, But I Cannot Forgive Myself
I Forgive Everyone Easily, But I Cannot Forgive Myself
2025-10-28 00:00:00
I Miss Someone Who Is Still Alive
I Miss Someone Who Is Still Alive
2025-10-28 00:00:00
I Am Aging And Afraid Of Being Alone
I Am Aging and Afraid of Being Alone
2025-10-29 00:00:00
I Am In A Relationship, But I Feel Emotionally Single
I Am in a Relationship, But I Feel Emotionally Single
2025-10-29 00:00:00
My Family Doesn’t Respect My Boundaries
My Family Doesn’t Respect My Boundaries
2025-10-29 00:00:00
  • Abishegam
  • Advice
  • Aikiri Nandhini
  • america
  • americans
  • Aquarius
  • Arupadaiveedu
  • Ascendant
  • Astrological predictions
  • astrology
  • astrology software
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • aswini
  • bangle
  • Barani
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Bodhidharma Travel to China
  • japanese
  • software
  • stress
  • குங்குமம்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com