SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Astrology Remedies (Tamil)
  3. Cancer 2026 Marriage and Family Predictions
அரிசியை பற்றி கிருபானந்தவாரியார்
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

அரிசியை பற்றி கிருபானந்தவாரியார்

Share this post

f ✓ X in ↗ ⧉
"வாரியார் சுவாமிகள் சொன்ன அரிசி வாரியார் சொற்பொலிவு நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். முன் வரிசையில் இருந்த நாத்தீகர் ஒருவர் எழுந்து ""இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?"" என்ற வினாவினை எழுப்பினார். சம்பாஷனைகள் ஆரம்பமானது.
""உங்களது பிரதான உணவு என்ன? அதாவது அரசியா, கோதுமையா?""

""அரிசி!""

""அரிசியில் என்னென்ன பாதார்தங்கள் செய்யலாம்?""

""சாதம், பொங்கள், இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம், பிரியாணி, இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம். ஏன் இதை கேட்கிரீர்கள்?""

""இல்லை அரிசியை ஊரவைத்து தின்றுவிட்டு போகலாமே, அதையேன் மெனக்கெட்டு நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து  இத்தனை பதார்தங்கள் செய்ய வேண்டும்? அதற்காக கேட்டேன்""

""எப்படி சாமி வெறும் அரிசியை 
ஊரவைத்து திண்பது?. நாவிற்கென்று 
ருசி தேவைப்படுகிறதே""

""சாதாரண நாவிற்கே இத்தனை வகை ருசி தேவைப்படுகிறது, ஆனால் மூலப்பொருள் அரிசி ஒன்றுதான். அது போலத்தான் இறைவன் ஒருவனே இந்துக்கள் ஆன்மிக ருசிக்காக பல உருவங்களில் துதித்து வணங்கி மகிழ்கிறார்கள்.""

கேள்வி கேட்ட நாத்தீகர்  மேடையேறி வாரியாரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது.
"

Similar Posts : கரம்போக்குச் சித்தர், அகப்பேய் சித்தர், அரிசியை பற்றி கிருபானந்தவாரியார், தீப்பெட்டி சுவாமிகள், போகர்,

See Also:கிருபானந்தவாரியார் சித்தர்கள்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 16
  • Astrology Basics (English) 213
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

வீரப்பன் பிறப்பு ஜாதகம் ஓர் அலசல்
வீரப்பன் பிறப்பு ஜாதகம் - ஓர் அலசல்
2024-07-06 00:00:00
துருதுரா யோகம்
துருதுரா யோகம்
2024-07-10 00:00:00
பர்வத யோகம்
பர்வத யோகம்
2024-07-10 00:00:00
நடிகை மனீஷா கொய்ராலா ஜாதகம் அலசல்
நடிகை மனீஷா கொய்ராலா ஜாதகம் அலசல்
2024-07-10 00:00:00
நடிகை கௌதமி ஜாதக அலசல்
நடிகை கௌதமி ஜாதக அலசல்
2024-07-10 00:00:00
புஷ்கலா யோகம்
புஷ்கலா யோகம்
2024-07-10 00:00:00
Shot And Dead Birth Chart
Shot and Dead Birth Chart
2024-07-10 00:00:00
சுனபா யோகம்
சுனபா யோகம்
2024-07-10 00:00:00
கடன்கள் தீர பரிகாரம்
கடன்கள் தீர பரிகாரம்
ரோகிணி நட்சத்திர பலன்கள்
ரோகிணி நட்சத்திர பலன்கள்
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 216
  • Advice
  • After Death
  • Aikiri Nandhini
  • america
  • Astrological predictions
  • astrology software
  • astrology-preliminaries
  • aswini
  • Basics
  • Beef Chili Fry
  • Birthday Secrets
  • Bodhidhar
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • Hinduism
  • Mangal Singh's NDE
  • medicine
  • NDE
  • software
  • vedic
  • குங்குமம்
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com