SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
ஜோதிடம் சம்பந்தமான இலவச புத்தகங்கள்
  • 2024-06-23 00:00:00
  • admin

ஜோதிடம் சம்பந்தமான இலவச புத்தகங்கள்

ஜோதிடம் சம்பந்தமான இலவச புத்தகங்கள் - ஜோதிட நூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்

எங்கள் Youtube பக்கத்தை Subscribe செய்யவும்

ஜோதிடம் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், சித்தர்கள் மீது ஈர்ப்புக்கொண்ட நண்பர்களுக்கும் இந்த புத்தகத்தை காணிக்கையாக சமர்பிக்கிறேன். இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை. இந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் கீழ்கண்டவைகளின் தொகுப்புகள்.
 
* நான் படித்து திரட்டிய தகவல்கள்
* கல்வெட்டு சான்றுகளில் கிடைத்த தகவல்கள்
* இணையத்தின் வாயிலாக சேகரிகப்பட்ட தகவல்கள்
 
ஜோதிடம் பற்றி ஒரு தனி மனிதன் மட்டுமே ஆராய்ந்து சொல்லிவிட முடியாது. அது பலரின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும். உலகில் பல மூலைகளில், பல வடிவங்களில் சிதறிக் கிடக்கும் தகவல்களை ஒன்றிணைப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். ஆதலால் என்னால் முடிந்த வரை, மிகச் சரியான தகவல்களை தர முயற்சிகிறேன். அதற்கு இந்த புத்தகம் பல பதிப்புகளை தாண்ட வேண்டும். இதற்கு உங்களின் உதவி அவசியம் தேவை. படிக்கும் பொழுது நீங்கள் காணும் சொற்பொருள் மற்றும் எழுத்துப் பிழைகளை எனக்கு தெரிவித்தால் அதை உடனே அவசியம் திருத்தி விடுவேன். 
 
தமிழ் முருகனுக்கு சொந்தம்.
நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ.
இந்த இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது?
 
இதை வாசிப்பவர்களில், கோடியில் ஒருவராயினும் பயன் அடைவார் எனில் நான் செய்யும் இந்தத் தொண்டு பயன் தந்தது என எல்லாம் வல்ல இறைவனது கருணையை நினைத்து மனம் நிறைவு கொள்வேன். 
 
எனது சேவையில் நீங்கள் பலன் கண்டிருந்தீர்கள் என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள GPAY எண்ணிற்கு தங்களால் இயன்ற அளவு செலுத்தலாம்
 

இலவச புத்தகங்களின் தொகுப்பு கீழே

  • சித்தர்கள் பற்றிய தொகுப்பு
  • நவகிரகங்கள் பற்றிய தொகுப்பு
GPay Link

 

Sithars Astrology Facebook Group பக்கங்கள்

Facebook பக்கம்
Facebook குழு

[removed][removed]

[removed][removed]



Similar Posts : ஜோதிடம் சம்பந்தமான இலவச புத்தகங்கள், மருத்துவ ஜோதிடம், ஜோதிடம் உண்மையா, கண்ணில் நோய் வரும் ஜாதகர், கருப்பை பிரச்சனை ஏற்படுத்தும் ஜாதக அமைப்பு,

See Also:ஜோதிடம் புத்தகங்கள்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 100
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 178
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 145
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Why Lotus is special
2019-10-06 00:00:00
fantastic cms
Why Mangalsutra or Thali
2019-10-06 00:00:00
fantastic cms
Why Mango and Neem Leaves
2019-10-06 00:00:00
fantastic cms
Why Offer Coconut And Banana
2019-10-06 00:00:00
fantastic cms
Why one should go to temple
2019-10-06 00:00:00
fantastic cms
Why Pierce Ear
2019-10-06 00:00:00
fantastic cms
Why Pradakshina
2019-10-06 00:00:00
fantastic cms
Why Rise Early in the morning
2019-10-06 00:00:00
fantastic cms
Why Rotate Around head
2019-10-06 00:00:00
fantastic cms
Why Rub palms
2019-10-06 00:00:00
  • 216
  • Abishegam
  • Adi Shankara
  • Agni
  • Astrology
  • Astrology originate
  • astrology software
  • astronomy
  • bangle
  • Barani
  • best-astrology-software
  • Bodhidharma Birth
  • Bodhidharma Travel to China
  • Bodhidharmas Guru
  • brahma-muhartham
  • Chandran
  • Chhajju Bania
  • Chicken Biryani in English
  • Mangal Singh's NDE
  • medicine
  • Moon
  • prediction
  • குங்குமம்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com