- தேங்காய் - 1 கப்
- பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- பூண்டு - 2 பல்லு
- இஞ்சி - சிறு துண்டு
- உப்பு - தேவையான அளவு
- கடுகு ,உளுந்து - அரை டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை - 1
1. தேங்காய், பொட்டுக்கடலை, புளி, பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.உப்பு சேர்த்து ருசிபார்க்கவும்.
2. பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து பரிமாறவும்.சுவையான தேங்காய் சட்னி ரெடி.
தோசை,இட்லி ,வெண்பொங்கல் ,அடைக்கு பொருத்தமாக இருக்கும்.
தேங்காய் சட்னி
Similar Posts :
சேனைக்கிழங்கு வறுவல்,
பலாப்பழ வறுவல்,
பருப்பு சாத பொடி,
How to Make Vazhakkai Varuval,
மதியம் உணவு , See Also:
தேங்காய் சட்னி சமையல்