SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
படைப்பின் ரகசியம்
  • 2019-10-06 00:00:00
  • 1

படைப்பின் ரகசியம்

படைப்பின் ரகசியம்

ஸ்ரீ ஈசனுடைய அருளானையின்படி படைக்கும்  தொழிலை  மிகவும் அற்புதமாக செய்பவன் பிரம்மன் ஆவார்.  உயிர்களை படைக்கும் பொழுது ஒவ்வொரு பெயர் கொண்டு ஓர் அறிவு முதல் ஆறு அறிவுள்ள ஜீவன்களை படைக்கிறார். இவை தவிர கந்தவர்கள், கான கந்தவர்கள், சப்தஸ்வர கந்தவர்கள், சோதி சொரூப கந்தவர்கள் என பல விதமான படைப்புக்களை மேற் கொண்டு மிக ஆற்புதமாக படைக்கும் தொழிலை மிகச் சரியாக செய்கிறார். பெண்களை படைக்கும் முன் தேவதையை வணங்கி தலையில் உள்ள கோலால் (குச்சினு எழுதுகோல்) படைக்கிறார்.

வெட்டுவக்கிளி ஆயுதம் கொண்டு ஒரு அறிவு கொண்ட உயிர்களை  (மரம், செடி, கொடி, தாவரங்கள்) படைக்கிறார்.

துருவக்கிளி ஆயுதம் கொண்டு இரண்டு அறிவு கொண்ட உயிர்களை  (மீன் ,  நீர்வாழ் இனங்கள்) படைக்கிறார்.

பருவக்கோடு  ஆயுதம் கொண்டு மூன்று அறிவு கொண்ட உயிர்களை  (எறும்பு, பாம்பு ) படைக்கிறார்.

பாசக்கோடு ஆயுதம் கொண்டு நான்கு அறிவு கொண்ட உயிர்களை  (வண்டு,  பூச்சிகள் ) படைக்கிறார்.

வளக்கட்டு ஆயுதம் கொண்டு ஐந்து அறிவு கொண்ட உயிர்களை  (பறவைகள், மிருகம் ) படைக்கிறார்.

அத அங்குச வித்தா ஆயுதம் கொண்டு ஆறு அறிவு கொண்ட உயிர்களை  (மனிதர்கள்) படைக்கிறார்.

வேல வடக்கிளை ஆயுதம் கொண்டு கந்தர்வாகளை படைக்கிறார்.

வாலைக் கூட்டு வித்தை  ஆயுதம் கொண்டு  கள கந்தர்வாகளை படைக்கிறார்.

சிளக் காகித சுட்டுக் காணி  ஆயுதம் கொண்டு சப்தஸ்வர  கந்தர்வாகளை படைக்கிறார்.

பெண்களை படைக்கும் பொருட்டு ஸ்ரீ பிரம்மன் காலைக் குருணி வாணி என்னும் தேவதையை வணங்கி, அவர்களின் பரி பூரண ஆசியுடன் தன் கோலால் பெண்களை படைக்கிறார்.


ஸ்ரீ அகத்திய மா முனிவர், ஸ்ரீ போகர் இடம் படைப்பின் ரகசியத்தை சொன்னவை :

Similar Posts : Who is Vaayu, நவராத்திரி, About Tulsi Plant, About Holi, Why do we milk snake,

See Also:படைப்பின் ரகசியம் Hinduism

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 178
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Medical astrology about uterus issue
2019-10-06 00:00:00
fantastic cms
From when medical astrology is used
2019-10-06 00:00:00
fantastic cms
Nature of God in Hinduism
2019-10-06 00:00:00
fantastic cms
நவகிரகங்கள் தமிழில்
2019-10-06 00:00:00
fantastic cms
நவகிரகங்கள் என்றால்
2019-10-06 00:00:00
fantastic cms
Navagrahas in English
2019-10-06 00:00:00
fantastic cms
Navaratri
2019-10-06 00:00:00
fantastic cms
Not Sleep With Head Towards North
2019-10-06 00:00:00
fantastic cms
Offer Flowers To God
2019-10-06 00:00:00
fantastic cms
ஹிட்லரின் ஜாதகம் ஆய்வு
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 216
  • After Death
  • Agni
  • Astrological predictions
  • astrology software
  • Aswini
  • bangle
  • Best Astrology software for windows
  • Birthday Secrets
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • Bodhidharmas Guru
  • Cancer
  • Chandiran
  • Chandran
  • Chick
  • medicine
  • Mercury
  • Moon
  • software
  • Tamil astrology software
  • குங்குமம்
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com