பரிகாரம்:
புத்திர தோஷம் உள்ளவர்கள், அரச மரம் சுற்றி வந்து , பூ,பொட்டு,மஞ்சள,வஸ்திரம் மற்றும் குங்குமம் போன்றவை வைத்து சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்து அவர்களது மனம் நிறைந்த ஆசிர்வாதம் பெற விதியுள்ள ஜென்மன் பிறப்பான். மேலும் ராகு கேது ஸ்தலங்களுக்கு சென்று ராகு காலங்களில் வெள்ளியில் பாம்பு படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்தல் உத்தமம் ஆகும்.
" Similar Posts : சகோதிர தோஷ பரிகாரம், தார தோஷ பரிகாரம், புத்திர தோஷம் பரிகாரம், திருமண தடை பரிகாரம், சகோதர தோஷ பரிகாரம், See Also:புத்திர தோஷம் பரிகாரம்