சுளுக்கு நீங்க * மல்லி விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும். * பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.
சுளுக்கு நீங்க