- சதைப்பிடிப்பான காராமணிக்காய் - கால் கிலோ
- தனிமிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
- உப்பு - அரை டீஸ்பூன்
- எண்ணெய் - 5 டீஸ்பூன்
காராமணிக்காயை ஒரு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கி, மிளகாய்தூள், உப்பு போட்டுப் பிசறி 2 மணி நேரத்துக்கு ஊறவிடுங்கள். பிறகு, எண்ணெயைக் காயவைத்து, காராமணியைப் போட்டு நன்கு வதக்கி, ‘ஸிம்’மில் வைத்து, மூடிவிடுங்கள். சில நிமிடம் வெந்த பின்னர் மீண்டும் திறந்து கிளறி, மூடுங்கள். அவரைக்காய் வறுவல் (அடுத்தப் பக்கம்) போலவே வேகவிட்டு, எடுத்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
Similar Posts :
புளி ரசம்,
காலிபிளவர் 65,
Ingredients for Sambar powder ,
How to Make Pudding,
Seppa Kizhangu Varuval, See Also:
காராமணி வறுவல் சமையல்