SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. பிரெட் சாப்ஸ்
பிரெட் சாப்ஸ்
  • 2020-10-14 00:00:00
  • Shasunder

பிரெட் சாப்ஸ்

Share this post

f ✓ X in ↗ ⧉
  •  உப்பு பிரெட் - 6 ஸ்லைஸ்
  • மிளகாய்தூள் - கால் டீஸ்பூன்
  • பூண்டு - 5 பல்
  • சின்ன வெங்காயம் - 6
  • கறிவேப்பிலை - 5 இலை
  • உப்பு - கால் டீஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு

பிரெட்டை விரல் நீளத் துண்டுகளாக நறுக்குங்கள். பூண்டு, மிளகாயை விழுதாக அரைத்தெடுங்கள். சின்ன வெங்காயத்தை நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக்  காயவைத்து, பிரெட்டைப் பொரித்தெடுங்கள். பிறகு, கடாயில் எண்ணெயைக் காயவைத்து
கறிவேப்பிலை, அரைத்த மிளகாய் விழுது, நசுக்கிய வெங்காயம் சேர்த்து, சுருள சுருளக்  கிளறுங்கள். பச்சை வாசனை போனதும், உப்பு, 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து கிளறி, பிரெட்டையும்  போட்டு நன்கு கிளறி இறக்குங்கள். 


Mutton Liver Fry, Fry, Non-Veg, Mutton Fry
 



Similar Posts : முள்ளங்கி சாப்ஸ், மதியம் உணவு , ஜிலேபி, வேர்கடலை கூழ் செய்வது எப்படி, பாகற்காய் சாப்ஸ்,

See Also:பிரெட் சாப்ஸ் சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 257
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

படியை தொட்டுக் கும்பிடுவது ஏன்
படியை தொட்டுக் கும்பிடுவது ஏன்
2019-10-06 00:00:00
படைப்பின் ரகசியம்
படைப்பின் ரகசியம்
2019-10-06 00:00:00
பட்டினத்தார்
பட்டினத்தார்
2019-10-06 00:00:00
பட்டுக்கோட்டை வெங்கிடு சாமியார்
பட்டுக்கோட்டை வெங்கிடு சாமியார்
2019-10-06 00:00:00
பதஞ்சலி
பதஞ்சலி
2019-10-06 00:00:00
பத்திரக்கிரியார்
பத்திரக்கிரியார்
2019-10-06 00:00:00
பரமகுரு சுவாமிகள்
பரமகுரு சுவாமிகள்
2019-10-06 00:00:00
பலி பீடம்
பலி பீடம்
2019-10-06 00:00:00
பவானி கூடுதுறை
பவானி கூடுதுறை
2019-10-06 00:00:00
பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டி சித்தர்
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 216
  • Abishegam
  • americans
  • Aries
  • astrology
  • Astrology originate
  • astrology software
  • astrology-preliminaries
  • bangle
  • Beef Chili Fry
  • Birthday Secrets
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • Hinduism
  • japanese
  • kalki
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • medicine
  • software
  • star
  • stress
  • vedic

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com