SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. திவசத்தில் பிண்டம் தருவது ஏன்
திவசத்தில் பிண்டம் தருவது ஏன்
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

திவசத்தில் பிண்டம் தருவது ஏன்

Share this post

f ✓ X in ↗ ⧉
திவசத்தில் பிண்டம் தருவது

ஆணின் விந்தில் உள்ள பல நூறு அணுக்களில் ஒன்றும் , பெண்ணிடம் உருவாகும் கருமுட்டைகளில் ஒன்றும் இணைந்து கரு உருவாகிறது என்பது இயற்கை . அறிவியல் மற்றும் மருத்துவத் தகவல் . குழந்தையின் பண்புகள் இந்த ஜீன்களால் நிர்ணயிக்கப்படுகின்றன . ஜீன்களைப் பற்றி .ஆராய்ச்சி , அறிவியல் உலகில் இன்றும் தொடர்கதையாக இருந்து கொண்டிருக்கிறது . இந்தச் செய்தியை முன்னோர்கள் சிந்தித்தனர் . ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை , தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .

தந்தையிடமிருந்து 21 அம்சங்கள் ; பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள் ; முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் ; ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை . நான்காவது தாதையிடமிருந்து 6 அம்சங்களும் ; ஐந்தாவது தாதையிடமிருந்து 3 அம்சங்களும் ; ஆறாவது தாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன . எனவே , ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெறுகின்றன . எனவேதான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .

நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் - இவர்கள் மூவருக்கும் திவசத்தில் பிண்டம் தரவும் தில தர்ப்பணம் கொடுப்பதற்கும் இதுவே காரணம் .


தந்தை , பாட்டன் , முப்பாட்டன் - இவர்கள் மூவருக்கும் திவசத்தில் பிண்டம் தருவது ஏன்?

Similar Posts : தான தர்மம், தீர்த்தம் தருதல், Idol worship, What is Sati, why Bath after Funeral,

See Also:Hinduism

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 256
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

நடிகர் மோகன்லால் பிறப்பு ஜாதகம்: ஓர் அலசல்
நடிகர் மோகன்லால் பிறப்பு ஜாதகம்: ஓர் அலசல்
2024-06-21 00:00:00
டயானாவின் பிறப்பு ஜாதகம் வாழ்கையில் கடந்து வந்த பாதைகள்
டயானாவின் பிறப்பு ஜாதகம் - வாழ்கையில் கடந்து வந்த பாதைகள்
2024-06-22 00:00:00
சுவாமி விவேகானந்தாவின் ஜாதக அலசல்
சுவாமி விவேகானந்தாவின் ஜாதக அலசல்
2024-06-22 00:00:00
இளவரசர் வில்லியம் சார்லஸ் ஜாதக அலசல்
இளவரசர் வில்லியம் சார்லஸ் ஜாதக அலசல்
2024-06-22 00:00:00
அணுகுண்டின் தந்தை ஓப்பன் ஹைமரின் ஜாதக அலசல்
அணுகுண்டின் தந்தை ஓப்பன் ஹைமரின் ஜாதக அலசல்
2024-06-22 00:00:00
நடிகை கௌதமியின் ஜோதிட அலசல்
நடிகை கௌதமியின் ஜோதிட அலசல்
2024-06-22 00:00:00
ஜோதிபாசு ஜாதகம் ஓர் அலசல்
ஜோதிபாசு ஜாதகம் ஓர் அலசல்
2024-06-22 00:00:00
நடிகர் கமல் ஜாதகம் ஓர் அலசல்
நடிகர் கமல் ஜாதகம் ஓர் அலசல்
2024-06-22 00:00:00
எம்.ஜி.ஆர் ஜாதக அலசல்
எம்.ஜி.ஆர் ஜாதக அலசல்
2024-06-22 00:00:00
மொராஜி தேசாய் ஜாதகம் ஓர் அலசல்
மொராஜி தேசாய் ஜாதகம்-ஓர் அலசல்
2024-06-22 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 2026
  • Abishegam
  • After Death
  • Aikiri Nandhini
  • Ascendant
  • astrology
  • astrology software
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • aswini
  • Authors
  • Barani
  • best astrology softw
  • Bodhidhar
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • Hinduism
  • japanese
  • kalki
  • Tamil astrology software
  • vedic
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com