SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. பனங்கருப்பட்டி அல்வா
பனங்கருப்பட்டி அல்வா
  • 2020-10-14 00:00:00
  • Shasunder

பனங்கருப்பட்டி அல்வா

Share this post

f ✓ X in ↗ ⧉
  • சுத்தமான பனங்கருப்பட்டி - கால் கிலோ
  • வெள்ளை ஜவ்வரிசி - நூறு கிராம்
  • சுவையான பசு நெய் - இருநூறு மில்லி

ஒரு கனமான நல்ல மண் சட்டியை அடுப்பில் வைத்துச் சூடாக்கவும். பனங்கருப்பட்டியைப் சிறிது சிறிதாக பொடித்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியான பாகு வரும் வரை காய்ச்சவும்.

பிறகு வெள்ளை ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக குழைய வேகவைக்கவும். பிறகு பனங்கருப்பட்டிப் பாகில் வேகவைத்த வெள்ளை ஜவ்வரிசியைச் சேர்த்து நன்றாக வேகவிடவும்.

சுமார் 5 நிமிடம் கழிந்ததும் சிறிது சிறிதே நெய் விட்டு கிளறவும் கிண்டவும். கருப்பட்டி அல்வா நன்றாக நெய்யைக் குடிக்கும் .

கடைசியா மிதமான சூட்டில் கிண்டவும். சட்டியில் இருந்து அல்வா சுருண்டு வரும் போது இறக்கிவிடவும். பனங்கருப்பட்டி அல்வா ரெடி"

பனங்கருப்பட்டி அல்வா
 



Similar Posts : பிரெட் சாப்ஸ், முட்டை ஆம்லெட், தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு வறுவல், பலாப்பழ வறுவல்,

See Also:பனங்கருப்பட்டி அல்வா சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 225
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

செவ்வாய்
செவ்வாய்
2019-10-06 00:00:00
சென்னை தாடிக்கார சுவாமிகள்
சென்னை தாடிக்கார சுவாமிகள்
2019-10-06 00:00:00
சைப்ரஸ் பெண்னின் Nde
சைப்ரஸ் பெண்னின் NDE
2019-10-06 00:00:00
தஞ்சாவூர் பால் சுவாமி
தஞ்சாவூர் பால் சுவாமி
2019-10-06 00:00:00
தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்
2019-10-06 00:00:00
தலையிலே குட்டி வணங்கு
தலையிலே குட்டி வணங்கு
2019-10-06 00:00:00
தன்வந்தரி
தன்வந்தரி
2019-10-06 00:00:00
தாலி
தாலி
2019-10-06 00:00:00
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
2019-10-06 00:00:00
தான தர்மம்
தான தர்மம்
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 216
  • Abishegam
  • Adi Shankara
  • Advice
  • Arupadaiveedu
  • Ascendant
  • Astrological predictions
  • astrology
  • astrology software
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • aswini
  • Authors
  • best astrology softw
  • Birthday Secrets
  • Bodhidharma in Nanjing
  • chinese
  • Hinduism
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • medicine
  • Tamil astrology software
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com