அரைக்க:
கத்திரிக்காயை நீள நீளமாக, கனமான துண்டுகளாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்தெடுங்கள். கத்திரிக்காயை மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடுங்கள். ஆனால் ஒரே கொதியில் எடுத்து, நீரை வடித்துவிடவேண்டும். இல்லையெனில் குழைந்துவிடும். அரைத்த மசாலா, கார்ன்ஃப்ளார், கடலைமாவு, உப்பு சேர்த்துப் பிசறி, எண்ணெயில் பொரித்தெடுங்கள். கத்திரிக்காய் சாப்ஸ் தயார்.
கத்திரிக்காய் சாப்ஸ்
Similar Posts : பாகற்காய் சாப்ஸ், ஜிலேபி, How to Make Vazhakkai Varuval, புளி ரசம், குலாப் ஜாமூன், See Also:கத்திரிக்காய் சாப்ஸ் சமையல்
Comments